"இசுலாத்தின் ஐந்து தூண்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
 
==ஹஜ்ஜு==
[[ஹஜ்ஜு]](அரபி: حج‎ Ḥaǧǧ "யாத்திரை") என்பது இசுலாமியர்களுக்கான புனித யாத்திரை ஆகும். உலகெங்கும் உள்ள இசுலாமியர்கள் தங்களுக்கு பொருளாதார சக்தி இருக்கும் பட்சத்தில் மக்காவிற்கு யாத்திரை மேற்கொள்வதை ஹஜ்ஜு என்று அழைப்படுகிறது. இது மனிதர்கள் அனைவரும் சமம் என்பதனையும் நிறத்தால், இனத்தால், மொழியால் யாரும் யாரைவிட உயர்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை என்பதையும் இறைவனுக்கு அடிபணிதலையும் நிரூபிப்பதாகும். இது இசுலாமிய மாதங்களில் ஒன்றான துல்-ஹஜ் மாதத்தின் 8இல் இருந்து 12வரை கடைபிடிக்கபடுகிறதுகடைபிடிக்கப்படுகிறது. இந்த யாத்திரை செய்ய வசதி இல்லாதோர்க்கு இது கடமை இல்லை.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1649684" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி