64
தொகுப்புகள்
சி (→வெளி இணைப்பு: clean up) |
No edit summary |
||
[[படிமம்:SenseAndSensibilityTitlePage.jpg|right|thumb|200px|முதல் பக்கம்]]
'''சென்ஸ் அன்ட் சென்சிபிலிடி''' (''Sense and Sensibility'') [[1811]] ல் வெளியான பிரபலமான ஆங்கில நாவலாகும். இதன் ஆசிரியன் [[ஜேன் ஆஸ்டின்]] என்பவராவார். இக்கதை பெரும்பாலும் அக்காலத்து ஆங்கிலேயப் பாரம்பரியம், அதன் பின்னாலுள்ள வரட்டுக் கெளரவம் என்பவற்றைக் படம் பிடித்துக்காட்டுவதாக உள்ளது. இந்தக் கதை பல தடவை திரைப்படங்களாகவும்(தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்), தொலைக்காட்சித் தொடர்களாகவும் வெளிவந்துள்ளது.
== வெளி இணைப்பு ==
|
தொகுப்புகள்