மேலவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12: வரிசை 12:
** நாடாளுமன்ற முறையில், மேலவை அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர முடியாது. ஆனால் கீழவைக்கு இந்த அதிகாரம் உண்டு.
** நாடாளுமன்ற முறையில், மேலவை அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர முடியாது. ஆனால் கீழவைக்கு இந்த அதிகாரம் உண்டு.


* ஒரு [[சனாதிபதி முறை]]யில்
** கீழவையின் அளவுக்கு அல்லது ஏறத்தாழ அந்த அளவுக்கு மேலவைக்கு அதிகாரம் இருக்கக் கூடும்.
** கீழவைக்கு வழங்கப்படாத சிறப்பு அதிகாரங்கள் மேலவைக்கு இருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக:
*** சில நிறைவேற்று முடிவுகளில் ஆலோசனை கூறவோ அல்லது சம்மதம் தெரிவிக்கவோ முடியும்.
*** அலுவலர்களுக்கும், நிறைவேற்று அதிகாரிகளுக்கும் எதிரான பதவி நீக்கக் குற்ற விசாரணைக்கு கீழவை அனுமதி கொடுத்தபின் அதனை விசாரிக்கும் அதிகாரம் மேலவைக்கு மட்டுமே இருக்கலாம்.


[[பகுப்பு :அரசியல்]]
[[பகுப்பு :அரசியல்]]

17:49, 19 ஏப்பிரல் 2014 இல் நிலவும் திருத்தம்

மேலவை (Upper house) ஈரவை அல்லது இரு மன்றங்கள் கொண்ட நாட்டின் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றங்களில் இரண்டாவது அவையாகும். சட்டங்கள் அல்லது நிறைவேற்றல்கள் இரு அவைகளாலும் மேற்கொள்ளப்படுகின்றன.

சிறப்பியல்புகள்

ஈரவைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்று கீழவை மற்றது மேலவை. மேலவை, கீழவையிலும் வேறுபட்டது. இவ்வேறுபாடுகள் பின்வரும் வகைகளில் அமையக்கூடும்:

அதிகாரம்:

  • நாடாளுமன்ற முறையில், மேலவை, கீழவையிலும் அதிகாரம் குறைந்ததாகக் காணப்படுகின்றது.
    • அரசியல் சட்டத் திருத்தங்கள் போன்ற குறைந்த அளவு சட்டவாக்க விடயங்களிலேயே மேலவையின் அங்கீகாரம் பெறவேண்டிய தேவை உண்டு.
    • மேலவை சட்டங்களை மீளாய்வு செய்யலாமேயொழிய அவற்றைத் தடுக்க முடியாது. அத்துடன், நிதி தொடர்பான சட்டங்களை தொடக்கிவைக்கவும் முடியாது.
    • நாடாளுமன்ற முறையில், மேலவை அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர முடியாது. ஆனால் கீழவைக்கு இந்த அதிகாரம் உண்டு.
  • ஒரு சனாதிபதி முறையில்
    • கீழவையின் அளவுக்கு அல்லது ஏறத்தாழ அந்த அளவுக்கு மேலவைக்கு அதிகாரம் இருக்கக் கூடும்.
    • கீழவைக்கு வழங்கப்படாத சிறப்பு அதிகாரங்கள் மேலவைக்கு இருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக:
      • சில நிறைவேற்று முடிவுகளில் ஆலோசனை கூறவோ அல்லது சம்மதம் தெரிவிக்கவோ முடியும்.
      • அலுவலர்களுக்கும், நிறைவேற்று அதிகாரிகளுக்கும் எதிரான பதவி நீக்கக் குற்ற விசாரணைக்கு கீழவை அனுமதி கொடுத்தபின் அதனை விசாரிக்கும் அதிகாரம் மேலவைக்கு மட்டுமே இருக்கலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலவை&oldid=1648668" இலிருந்து மீள்விக்கப்பட்டது