மூன்று முகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி added Category:ராதிகா நடித்துள்ள திரைப்படங்கள் using HotCat |
||
வரிசை 29: | வரிசை 29: | ||
[[பகுப்பு: 1982 தமிழ்த் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு: 1982 தமிழ்த் திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:ரசினிகாந்து நடித்துள்ள திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:ரசினிகாந்து நடித்துள்ள திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:ராதிகா நடித்துள்ள திரைப்படங்கள்]] |
11:02, 19 ஏப்பிரல் 2014 இல் நிலவும் திருத்தம்
மூன்று முகம் | |
---|---|
இயக்கம் | ஏ. ஜெகந்நாதன் |
தயாரிப்பு | தமிழழகன் ஜி. தியாகராஜன் |
நடிப்பு | ரஜினிகாந்த் டெல்லி கணேஷ் செந்தாமரை தேங்காய் சீனிவாசன் வி. கோபாலகிருஷ்ணன் பூர்ணம் விஸ்வநாதன் காஜா ஷெரிப் சத்யராஜ் ராதிகா சரத்குமார் சில்க் ஸ்மிதா வசந்தா ராஜலட்சுமி கமலா காமேஷ் |
ஒளிப்பதிவு | விஸ்வம் நடராஜன் |
படத்தொகுப்பு | கே. ஆர். கிருஷ்ணன் |
கலையகம் | சத்யா மூவீஸ் |
வெளியீடு | 1 அக்டோபர் 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மூன்று முகம் 1982- ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படம். இதில் நடிகர் ரஜினிகாந்த் மூன்று வேடங்களில், அதாவது அலெக்ஸ்பாண்டியன், அருண், ஜோன் ஆகிய பாத்திரங்களில் நடித்துள்ளார். இது 250 நாட்கள் ஓடி சாதனை புரிந்த வெற்றித் திரைப்படம் ஆகும். 1982இல் தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதினை ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். இத்திரைப்படத்திற்கான பாடல்களை வாலி, வைரமுத்து மற்றும் முத்துலிங்கத்தினால் எழுதப்பட்டதுடன், திரைப்படம் சங்கர்கணேசினால் இசையமைக்கப்பட்டது.
இந்த திரைப்படம் ஹிந்தியிலும் ரஜினிகாந்தை வைத்து மீள இயக்கப்பட்டதுடன் அதில் ரதி அக்னிகோர்த்தி, காதர் கான் ஆகியோர் நடித்தனர்.