"அறிவியலாளர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
→‎விளக்கம்: கட்டுரை
சி (தானியங்கி: 69 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(→‎விளக்கம்: கட்டுரை)
 
=== அறிவியல் அறிஞர்களும் பொறியியல் வல்லுநர்களும் ===
பொதுமக்கள் பார்வையில் பொறியியல் வல்லுநர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் குழப்புவதாக உள்ளது, முதலாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது செயல்வடிவ அறிவியல் என்பதற்கு மிக தொடர்புடையதாக உள்ளது. அறிவியல் அறிஞர்கள் பொது விதிகளைக்காண இயற்கையை ஆரய்கின்றபோது, பொறியியல் வல்லுநர்கள் புதியனவற்றைக் கண்டுபிடிக்கவும் பழையனவற்றை சீர்படுத்தவும் அறிவியல்மூலம் நிறுவப்பட்ட அடிப்படைக் கருத்துக்களை உபயோகிக்கின்றனர். சுருங்கக்கூறின், அறிவியல் அறிஞர்கள் பொருள்களை ஆராய்கின்றபோது பொறியியல் வல்லுநர்கள் பொருள்களை வடிவமைக்கின்றனர். இருப்பினும், ஒருவராலேயே இரண்டு துறைகளிலும் குறிப்பிடத்தக்க சாதனைகள் புரிந்துள்ளதற்கான ஆதரங்கள் நிறைய உள்ளன. ஒரு அறிவியல் அறிஞருக்கு பொறியியல் கல்வியும் இருந்தால், அதே நபர் பிரச்சனைகளைத் தீர்க்கவும் புதிய தொழில்நுட்பங்களை வடிவமைக்கவும் இயற்கையின் அடிப்படைக் கருத்துக்களை ஆராய்வார். அறிவியல் அறிஞர்கள் சோதனைக் கருவிகளை வடிவமைத்து மூல முன் மாதிரிகளை உருவாக்க பெரும்பாலும் சில [[பொறியியல்]] செயல்களில் ஈடுபடுகின்றபோது, சில பொறியியல் வல்லுநர்கள் முதல்தரமான அறிவியல் ஆராய்ச்சி செய்கின்றனர். உயிர்களில் மருத்துவ ஆய்வு, [[எந்திரவியல்]], [[மின்னியல்]], [[இரசாயனவியல்]], மற்றும் விண்வெளிப் பெறியியல் ஆகிய பொறியியல் வல்லுநர்கள் பெரும்பாலும் புதிய முறைகளையும் பொருள்களையும் அறிவியல் மூலம் கண்டுபிடிப்பதின் நுழைவாயிலில் உள்ளனர். பீட்டர் தெபை [[இரசாயனவியல்]] ஒரு [[நோபல் பரிசு]] பெருவதற்கு முன்னால் மின் பொறியியலில் ஒரு பட்டமும் இயற்பியலில் ஒரு முனைவர்பட்டமும் பெற்றார். அவ்வாறே, பால் டிராக், எந்திர அளவியல் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர், கணிதத் துறைக்குச் சென்று பின்பு ஒரு கருத்தியல் இயற்பியல் துறைக்கு வருவதற்கு முன்னால் அவரது கல்விப்பணியை ஒரு மின்பொறியியல் வல்லுநராக தொடங்கினார். க்ளௌட் ஷன்னான், ஒரு கருத்தியல் பொறியியல் வல்லுநர், தற்கால தகவல் கருத்தியலை கண்டுபிடித்தார்.
 
== வரலாற்று வளர்ச்சி ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1648115" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி