சிராய்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி + விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{விக்கியாக்கம்}} |
|||
சிராய்ப்பு என்பது "ஒரு சொர சொரப்பான தரை அல்லது பொருளின் மீது நம் உடல் உராய்வதன் மூலம்" தோன்றுவது. |
சிராய்ப்பு என்பது "ஒரு சொர சொரப்பான தரை அல்லது பொருளின் மீது நம் உடல் உராய்வதன் மூலம்" தோன்றுவது. |
||
10:35, 15 ஏப்பிரல் 2014 இல் நிலவும் திருத்தம்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
சிராய்ப்பு என்பது "ஒரு சொர சொரப்பான தரை அல்லது பொருளின் மீது நம் உடல் உராய்வதன் மூலம்" தோன்றுவது.
இது மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தும். உடலின் அதிக பாகங்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன. பெரும்பாலான விபத்துக்களில் சிராய்ப்புகள் தவிர்க்க முடியாதவையாக மாறிவிடுகின்றன.
இது தோலின் மேல் பகுதி கிழிதல் என்றும் அழைக்கப்படுகிறது.