முளையவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Blastulation.png|thumbnail|கருக்கோளம்]]
[[படிமம்:Blastulation.png|thumbnail|1.மோருலா 2. பிளாஸ்டுலா]]
'''கருவியல்''', கருமுட்டையிலிருந்து கரு வளர்ச்சியடையும் முறைமையைப் பற்றி ஆராயும் அறிவியல் துறை ஆகும். கருவியல் (கிரேக்கம்: ἔμβρυον, embryon, "இன்னும் பிறக்காத, கரு"-கரு நிலை, சினை என்ற கருத்தரித்தலிருந்து கரு வளர்ச்சி அடைதல்; λογία-logia, இயல்).
{{speed-delete-on|1-ஏப்ரல்-2014}}

'''கருவியல்''', கருமுட்டையிலிருந்து கரு வளர்ச்சியடையும் முறைமையைப் பற்றி ஆராயும் அறிவியல் துறை ஆகும். கருவியல் (கிரேக்கம்: ἔμβρυον, embryon, "இன்னும் பிறக்காத, கரு"-கரு நிலை சினை என்ற கருத்தரித்தலிருந்து கரு வளர்ச்சி அடைதல்; λογία-logia, இயல்).
[[விந்து]], [[அண்டம்]] இணைந்து உருவாகும் கரு, பல்வேறு செல் பிரிதல் முறைமை மூலம் (பிளவிப்பெருகும் உயிரணுக்கள்), துளையுள்ள பந்து போன்ற கருக்கோளமாக மாற்றமடைகின்றன. இவை பல வளர்ச்சி நிலைகளால் உயிரியாக மாற்றம் பெறுதல் முறையை கருவளர்ச்சி என்கிறோம்.


பிளவிப்பெருகும் உயிரணுக்கள், துளையுள்ள பந்து போன்ற கருக்கோளமாக மாற்றமடைகின்றன.
{{பகுப்பு:உயிரியல்}}
{{பகுப்பு:உயிரியல்}}

18:02, 2 ஏப்பிரல் 2014 இல் நிலவும் திருத்தம்

1.மோருலா 2. பிளாஸ்டுலா

கருவியல், கருமுட்டையிலிருந்து கரு வளர்ச்சியடையும் முறைமையைப் பற்றி ஆராயும் அறிவியல் துறை ஆகும். கருவியல் (கிரேக்கம்: ἔμβρυον, embryon, "இன்னும் பிறக்காத, கரு"-கரு நிலை, சினை என்ற கருத்தரித்தலிருந்து கரு வளர்ச்சி அடைதல்; λογία-logia, இயல்).

விந்து, அண்டம் இணைந்து உருவாகும் கரு, பல்வேறு செல் பிரிதல் முறைமை மூலம் (பிளவிப்பெருகும் உயிரணுக்கள்), துளையுள்ள பந்து போன்ற கருக்கோளமாக மாற்றமடைகின்றன. இவை பல வளர்ச்சி நிலைகளால் உயிரியாக மாற்றம் பெறுதல் முறையை கருவளர்ச்சி என்கிறோம்.

உயிரியல் தொடர்பான கட்டுரைகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Biology
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

நூலகத் திட்டத்தில்உயிரியல் துறை பற்றி தமிழ் நூல்கள் உள்ளன. நூலக உயிரியல் வலைவாசல்: [1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முளையவியல்&oldid=1640728" இலிருந்து மீள்விக்கப்பட்டது