முடியாட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 11: வரிசை 11:
முதன்மைக் கட்டுரை: ''[[முடியாட்சி முறைமையின் குறைகள்]]''
முதன்மைக் கட்டுரை: ''[[முடியாட்சி முறைமையின் குறைகள்]]''


==Antiquity==
* [[பண்டைய எகிப்து|Egypt]] (c. 3500 BC - 30 BC)
* [[Kingship of Tara]] (c. 3,400 BC - 1022 AD)
* [[மினோவன் நாகரிகம்]] (c. 2600 BC - 1200 BC)
* [[Gojoseon]] (c. 2333 BC - 108 BC)
* [[Akkadian Empire]] (c. 23rd century BC - c. 21st century BC)
* [[பாபேல்]] (1959 BC - c. 6th century BC; absorbed by [[Persian Empire]])
* [[Mycenaean Greece]] (c. 1600 BC - c. 1100 BC)
* [[இசுரயேல் அரசு (ஒன்றிணைந்த முடியாட்சி)]] of Israel (c. 1050 BC- c. 930 BC); succeeded by the following two kingdoms:
* [[இசுரயேல் அரசு (சமாரியா)|Kingdom of Israel]] (c. 930 BC- 722 BC; conquered by [[அசிரியா]])
* [[யூத அரசு]] (c. 930 BC– 586 BC; conquered by [[பாபேல்]])
* [[ஏதென்ஸ்]] (c. 1000 BC - 683 BC)
* [[எசுபார்த்தா]] (c. 1300 BC - 192 BC)
* [[மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்)]] (808 BC - 148 BC)
* [[Roman Kingdom]] (753 BC - 509 BC)
* [[மகத நாடு]] (684 BC - 26 BC)
* [[Persian Empire]] (c. 648 BC - 334 BC; became subnational monarchy of [[மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்)|Kingdom of Macedon]])
* [[Persian Empire]] (323 BC - 1037 AD; became subnational monarchy of [[Seljuk Turks|Sultinate of Seljuk]])
* [[Laigin]], founded c. 300 BC - 1632.
* [[Greco-Bactrian Kingdom]] (250 BC - 125 BC; became [[குசான் பேரரசு]])
* [[சீன வரலாறு|Empire of China]] (221 BC - 1912 AD; ended by revolution)
* [[Indo-Greek Kingdom]] (180 BC - 10 AD)
* [[மக்கபேயர் அரசு]]s (140 BC- 37 BC; succeeded by [[Herodian Dynasty]])
* [[Herodian Dynasty]] (37 BC- 92 AD)
* [[Ulaid]], c. 1st century BC - 1201
* [[குசான் பேரரசு]] (105 BC - 270 AD; became [[Kidarite Kingdom]])
* [[Silla]] (57 BC - 935 AD)
* [[Goguryeo]] (37 BC – 668 AD)
* [[உரோமைப் பேரரசு]] (31 BC - 476 AD)
* [[Baekje]] (c. 18 BC - 660 AD)
* [[Kingdom of Funan|Funan]] (c. 1st century AD - c. 7th century; absorbed into Khmer Empire)
* [[Gangga Negara]] (c. 1st century - 1026)
* [[Indo-Parthian Kingdom]] (c. 1st century - c. 106)
* [[Västergötland]] (c. 1st century - c. 6th to 12th century; absorbed by [[சுவீடன்]])
* [[Aidhne]] (pre-1st century - 1543)
* Sri Ksetra (c. 1st century - 656)
* [[Cóiced Ol nEchmacht]] - pre 2nd century AD to c. 600.
* [[சேரர்|Chera Kingdom]] (c. 3rd century BC - 1102 AD; became Kingdom of [[வேணாடு]])
* [[சோழர்|Chola Kingdom]] (c. 3rd century BC - 1279 AD; absorbed into [[பாண்டியர்]])
* [[சிறீவிஜயம்]] (c. 3rd century AD - c. 1400; became [[மலாக்கா சுல்தானகம்]])
* [[Sassanid Empire]] (226 - 651; a period of [[Persian Empire]])
* [[குப்தப் பேரரசு]] (240 - 550)
* [[Kingdom of Osraige]], c.4th century - c. 1556.
* [[Kingdom of Uí Failghe]], at least 4th century - 16th century.
* '''[[Shogun]]''' (c. 12th century - 19th century)
* '''[[Unification of Japan]]''' (c. 16th century)
* [[Kedah Kingdom]] (630 - 1136; became [[Kedah Sultanate]] )
* [[Kidarite Kingdom]] (c. 4th century - c. 5th century)
* [[Kingdom of Powys]] (c. 4th century - 1284; absorbed into England)
* [[பைசாந்தியப் பேரரசு]] (324 - 1453; absorbed into [[உதுமானியப் பேரரசு]])
* [[Uí Maine]], Ireland, c.357-c.1611.
* [[Munster]] (c.300-12th century)
* [[Kingdom of Gwynedd]] (c. 5th century - 1209; absorbed into Wales)
* [[Connacht]] (4th/5th century - 1478)
* [[Máenmaige]] (pre 581-8th/9th century)
* [[Suebi]] (410 - 584)
* [[Tethbae]] (pre 5th - 11th century)
* [[Merovingian]]s (410 - 751)
* [[Ailech]] (5th-century - 1185)
* [[Visigothic Kingdom]] (475 - 718)
* [[Ostrogothic Kingdom]] (489 - 553; absorbed into Byzantine Empire)
* [[திராங்கானு|Kingdom of Terengganu]] (c. 6th century - c. 15th century; became subnational monarchy of [[மலாக்கா]])
* [[Dál Riata]] (pre 6th century - 839)
* [[Pattani Kingdom]] (c. 500 - c. 11th century; became subnational monarchy of [[சிறீவிஜயம்]])
* [[Frankish Empire]] (509 - 843; became Holy Roman Empire)
* [[Kingdom of Mide]] (c. 530's - 1173)
* [[Chenla]] (550 - c. 715)
* [[Mercia]] (585 - 918; absorbed into England)
* [[Ui Fiachrach Muaidhe]] (c. 600 - c.1603)
* [[Frisian kingdom]] (around 600 - 734; destroyed by the Franks.)
* [[Brega]] (pre 604 - 1171)
* [[Cnogba|Cnogba (Knowth)]] (pre 634-10th century)
* [[Conaille Muirtheimne]] (pre 668-after 1081)
* [[Kingdom of Breifne]] (6th century - 1605)
* [[Champa]] (c. 7th century - 1832)
* '''[[புரூணை|Sultanate of Brunei]]''' (c. 7th century - 1959; became absolute monarchy with a constitution)
* [[First Bulgarian Empire]] (681 - 1018; absorbed into [[Byzantium|Byzantine Empire]])
* [[Airgíalla]] (pre 697 AD - 1590)
* [[Deis Mumhain]] (pre 697-c.1244)
* [[Balhae Empire]] (698 - 926)


==Middle Ages and Renaissance==
* [[Loch Gabhair]] (8th-11th century)
* [[Al-Andalus]] (711 - 1492; absorbed by Kingdom of Spain)
* [[Kingdom of Asturias]] (718 - 924; absorbed by Kingdom of León)
* [[Maigh Seóla]] (pre-752 AD. - 1051)
* [[Umaill]] (pre-773 AD - c. 1603)
* '''[[List of rulers of Morocco|Sultanate of Morocco]]''' (780 - 1957; became constitutional monarchy)
* [[கெமர் பேரரசு]] (802 - 1431; became Khmer Kingdom)
* [[Kingdom of Axum]] (400 bc - 500;)
* [[High Kings of Ireland]] (c.800-1198)
* [[நவார் இராச்சியம்]] (824 - 1512; absorbed into [[எசுப்பானியா|Kingdom of Spain]])
* [[Murcia]] (825 - 1243; became subnational monarchy of the [[Crown of Castile|Kingdom of Castile]])
* [[புனித உரோமைப் பேரரசு]] (843 - 1806; dissolved after defeat by [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்]])
* [[Kingdom of France]] (843 - 1791; became constitutional monarchy)
* [[Unification of Japan]] (16th century)
* [[Kingdom of Scotland]] (843 - 1707; united with [[இங்கிலாந்து இராச்சியம்]] to become [[பெரிய பிரித்தானிய இராச்சியம்]])
* [[History of Myanmar#The Pagan Kingdom|Pagan Kingdom]] (849 AD - 1364 AD)
* [[Kingdom of Dublin]] (853-1171)
* '''[[நோர்வே|Kingdom of Norway]]''' (872 - 1814; became constitutional monarchy with the [[King of Sweden|Swedish Sovereign]] as King)
* [[Kievan Rus']] (882 - 1240; became [[Kingdom of Galicia–Volhynia]])
* [[Kingdom of León]] (913 - c. 13th century; absorbed into [[Crown of Castile]])
* [[Goryeo Dynasty]] (918 - 1392; became [[Joseon Dynasty]])
* [[Kingdom of Aragon]] (925 - 1162; became [[Crown of Aragon]])
* [[Kingdom of Croatia (medieval)]] (925 - 1102)
* [[இங்கிலாந்து இராச்சியம்]] (927 - 1707; united with [[Kingdom of Scotland]] to become [[பெரிய பிரித்தானிய இராச்சியம்]])
* '''[[டென்மார்க்|Kingdom of Denmark]]''' (936 - 1848; became constitutional monarchy)
* [[Magh Luirg]] (c.956-c.1585)
* '''[[சுவீடன்]]''' (970 - 1866; became constitutional monarchy)
* [[Sultan of Egypt|Sultanate of Egypt]] (972 - 1517; became subnational monarchy of the [[உதுமானியப் பேரரசு]])
* [[Kingdom of Castile]] (1037 - 1230; became [[Crown of Castile]])
* [[Seljuk empire|Sultanate of Seljuk]] (A Dynasty established in Iran 1037–1307)
* [[Kingdom of Nri]] (1043—1911)
* [[Síol Anmchadha]] (pre 1066 - after 1567)
* Kingdom of [[வேணாடு]] (1102 - c. 1750)
* [[Thomond]] (1118-1543)
* [[Kingdom of Desmond]] (1118-1596)
* [[Kingdom of Portugal]] (1139–1910)
* [[Crown of Aragon]] (1162 - 1479; became [[எசுப்பானியா|Kingdom of Spain]])
* [[Vladimir-Suzdal|Vladimir-Suzdal Grand Duchy]] (1168–1362; became Principality of Muscovy)
* [[Second Bulgarian Empire]] (1185–1396; absorbed into [[உதுமானியப் பேரரசு]])
* [[Kingdom of Galicia–Volhynia]] (1199–1349; absorbed into [[Kingdom of Poland (1025–1385)|Kingdom of Poland]] and [[Grand Duchy of Lithuania]])
* [[Despotate of Epirus]] (1204–1479; absorbed into [[உதுமானியப் பேரரசு]])
* [[Empire of Nicaea]] (1204–1265; absorbed into [[பைசாந்தியப் பேரரசு]])
* [[Empire of Trebizond]] (1204–1461)
* [[மங்கோலியப் பேரரசு]] (1206–1368)
* [[வேல்ஸ்|Principality of Wales]] (1208–1283; absorbed by England)
* [[History of Serbia|Serb Kingdom]] (1217–1395; regal title not succeeded)
* [[Crown of Castile]] (1230 - 1479; became [[எசுப்பானியா|Kingdom of Spain]])
* [[Aztec Empire]] (known to exist before 1233 Conquered by [[எசுப்பானியா]] 1521; Puppet monarchy through 1565)
* [[சுகோத்தாய் இராச்சியம்|Sukhothai Kingdom]] (1238–1438; absorbed into [[அயூத்தியா இராச்சியம்|Ayutthaya Kingdom]])
* [[Lanna]] (1259 - 1939)
* '''[[அந்தோரா|Principality of Andorra]]''' (1278 - 1993; became constitutional monarchy)
* [[உதுமானியப் பேரரசு]] (1299 - 1923)
* [[Serbian Empire]] (1345–1371; dynasty extinct)
* [[அயூத்தியா இராச்சியம்|Ayutthaya Kingdom]] (1350 - 1767; became [[தாய்லாந்து|Kingdom of Siam]])
* [[Vidin|Kingdom of Vidin]] (1356–1396; absorbed into the [[உதுமானியப் பேரரசு]])
* [[Muscovy|Principality of Muscovy]] (1362–1576; became Tsardom of Russia)
* [[Ava Kingdom|1st Kingdom of Ava]] (1364–1527)
* [[Joseon Dynasty]] (1392-1897; became [[Korean Empire]] 1897-1910, then Japanese occupation)
* [[Ashanti Confederacy|Ashanti]] (c. 1400 - 1900; became subnational monarchy of [[Gold Coast (British colony)|Gold Coast]])
* '''[[மலாக்கா சுல்தானகம்]]''' (1400–1511; ended with Portuguese occupation)
* [[கிளாந்தான்]] (1411–1499; became subnational monarchy of [[மலாக்கா]])
* '''[[சூலு சுல்தானகம்]]''' (1412 - 1898; occupied by the [[அமெரிக்க ஐக்கிய நாடு]])
* [[Ryūkyū Kingdom]] (1429 - 1879; annexed to Japan)
* [[கம்போடியா|Khmer Kingdom]] (1431 - 1954; became Kingdom of Cambodia)
* '''[[எசுப்பானியா|Kingdom of Spain]]''' (1479 - 1812; became constitutional monarchy)
* [[ஈரான்]] (1500 - 1935; became Kingdom of [[ஈரான்]])
* '''[[Sultanate of Maguindanao]]''' (1505 - 19th century; occupied by [[எசுப்பானியா]])
* [[Bunyoro]] (c. 1520 - 1899; became subnational monarchy of the [[ஐக்கிய இராச்சியம்]])
* [[பெகு|Pegu Kingdom]] (1527–1531)
* [[ஜொகூர் சுல்தானகம்]] (1528 - 1946; became subnational monarchy of [[Malayan Union]])
* [[பேராக்|Sultanate of Perak]] (1528 - 1874; became subnational monarchy of the [[ஐக்கிய இராச்சியம்]])
* [[Maguindanao Sultanate]] (1205 - 19th century; annexed by [[எசுப்பானியா]])
* [[சூலு சுல்தானகம்]] (1450 - 1936; incorporated into the [[Commonwealth of the Philippines]])
* [[Taungoo|Taungoo Kingdom]] (1531 - c. 1610)
* [[Tsardom of Russia]] (1576–1721; became [[உருசியப் பேரரசு]])
* [[மியான்மர்|2nd Kingdom of Ava]] (1613–1752)
{{அரசாட்சி முறைமைகள்}}
{{அரசாட்சி முறைமைகள்}}



02:46, 1 ஏப்பிரல் 2014 இல் நிலவும் திருத்தம்

  குறைநிலை அரசியல்சட்ட முடியாட்சி
  துணைத்தேசிய முடியாட்சி (பகுதிப் பட்டியல்)

முடியாட்சி என்பது, அரசின் ஒரு வடிவம் ஆகும். இதில், அதியுயர் அதிகாரம் முழுமையாகவோ அல்லது பெயரளவுக்கோ ஒரு தனிப்பட்டவரிடம் இருக்கும். இவரே அரசின் தலைவராவார். இப்பதவியை அவர் தனது வாழ்நாள் முழுவதும் அல்லது அதிலிருந்து விலகும் வரை வகிப்பார். அத்துடன் இவர் நாட்டு மக்களிலும் வேறான தனி உரிமைகளைக் கொண்டிருப்பார். இந்த அரசுத் தலைவர் மன்னர், அரசர் போன்ற பெயர்களால் அழைக்கப்படுவார்.

முடியாட்சி என்பதற்குத் தெளிவான வரைவிலக்கணம் கிடையாது. ஐக்கிய இராச்சியம், தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள அரசியல்சட்ட முடியாட்சிகளில் அரசுத் தலைவருக்கு முழுமையான அதிகாரம் கிடையாது. இதனால், எல்லையற்ற அரசியல் அதிகாரத்தைக் கொண்டிருத்தல் என்பதை முடியாட்சியை வரையறுக்கும் ஒரு இயல்பாகக் கொள்ள முடியாது. தலைமுறை ஆட்சி ஒரு பொது இயல்பாக இருப்பினும், தேர்வு முடியாட்சிகளும் உள்ளன. எடுத்துக் காட்டாக வத்திக்கானின் அரசராகக் கருதப்படும் திருத்தந்தையை கர்தினால்கள் தேர்வு செய்கின்றனர். சில நாடுகளில் தலைமுறை அரசுரிமை இருந்தாலும் அவை குடியரசாகக் கொள்ளப்படுகின்றன.

தற்சமயம் உலகில் 44 நாடுகள் முடியாட்சி முறையைக் கொண்டிருக்கின்றன. இவற்றுள் 16 நாடுகள் பொதுநலவாய நாடுகள் குழுவைச் சேர்ந்தவை. இவை ஐக்கிய இராச்சியத்தின் அரசர் அல்லது அரசியைத் தமது அரசுத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளன.


முடியாட்சி முறைமையின் குறைகள்

முதன்மைக் கட்டுரை: முடியாட்சி முறைமையின் குறைகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=முடியாட்சி&oldid=1639966" இலிருந்து மீள்விக்கப்பட்டது