கோரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி removed Category:இணைய உரையாடல் using HotCat |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி added Category:அறிவு மேலாண்மை using HotCat |
||
வரிசை 27: | வரிசை 27: | ||
[[பகுப்பு:வலைத்தளங்கள்]] |
[[பகுப்பு:வலைத்தளங்கள்]] |
||
[[பகுப்பு:அறிவு மேலாண்மை]] |
10:14, 31 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்
நிறுவன_வகை | தனியார் |
---|---|
தலைமையிடம் | மவுண்டன் வியூ, கலிபோர்னியா |
சேவை பகுதி | உலகெங்கும் |
நிறுவனர்(கள்) | ஆடம் டி'ஏஞ்செலோ சார்லி சீவெர் |
முதன்மை நபர்கள் | ஆடம் டி'ஏஞ்செலோ (சிஈஓ) |
ஊழியர்கள் | 72[1] |
சொலவம் | உங்கள் அறிவிற்கான சிறந்த வளம். |
வலைத்தளம் | கோரா.கொம் |
அலெக்சா தரவரிசை எண் | 445 (மார்ச் 2014[update])[2] |
வலைத்தள வகை | அறிவுச் சந்தை, வினா-விடை மென்பொருள் |
பதிகை | கட்டாயம் |
மொழிகள் | ஆங்கிலம் |
துவக்கம் | சூன் 2009 |
தற்போதைய நிலை | செயற்பாட்டில் |
கோரா (Quora) பயனர் சமூகத்தால் வினாக்கள் உருவாக்கப்பட்டும் விடை காணப்பட்டும் தொகுக்கப்பட்டும் ஒழுங்கமைக்கப்படும் வினா-விடை வலைத்தளமாகும். இதனை சூன் 2009 இல் நிறுவிய ஆடம் டி'ஏஞ்செலோ மற்றும் சார்லி சீவெர் பொதுமக்களுக்கு சூன் 21, 2010இல் அணுக்கம் வழங்கினர்.[3]
பல்வேறு தலைப்புக்களில் வினாக்களும் விடைகளும் தொகுக்கப்படுகின்றன. பயனர்கள் ஒன்றிணைந்து வினாக்களை உருவாக்கவும் சீரமைக்கவும் இயலும்; அதேபோன்று ஒரு பயனர் அளித்த விடையை மற்றவர் மேம்படுத்தவும் பிழைகளைக் களையவும் இயலும்.[4]
மேற்சான்றுகள்
- ↑ "quora.com". quora.com. பார்க்கப்பட்ட நாள் 2014-01-11.
- ↑ "Quora.com Site Info". Alexa Internet. பார்க்கப்பட்ட நாள் 2014-03-01.
- ↑ Monday, சூன் 21st, 2010 (2010-06-21). "Quora's Highly Praised Q&A Service Launches To The Public (And The Real Test Begins)". Techcrunch.com. பார்க்கப்பட்ட நாள் 2013-04-06.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link) - ↑ Wortham, Jenna (மார்ச் 12, 2010). "Facebook Helps Social Start-Ups Gain Users". New York Times. http://www.nytimes.com/2010/03/13/technology/13social.html. பார்த்த நாள்: மார்ச் 29, 2010.