கோரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27: வரிசை 27:


[[பகுப்பு:இணைய உரையாடல்]]
[[பகுப்பு:இணைய உரையாடல்]]
[[பகுப்பு:வலைத்தளங்கள்]]

10:11, 31 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்

கோரா, இன்க்.
நிறுவன_வகைதனியார்
தலைமையிடம்மவுண்டன் வியூ, கலிபோர்னியா
சேவை பகுதிஉலகெங்கும்
நிறுவனர்(கள்)ஆடம் டி'ஏஞ்செலோ
சார்லி சீவெர்
முதன்மை நபர்கள்ஆடம் டி'ஏஞ்செலோ (சிஈஓ)
ஊழியர்கள்72[1]
சொலவம்உங்கள் அறிவிற்கான சிறந்த வளம்.
வலைத்தளம்கோரா.கொம்
அலெக்சா தரவரிசை எண்negative increase 445 (மார்ச் 2014)[2]
வலைத்தள வகைஅறிவுச் சந்தை, வினா-விடை மென்பொருள்
பதிகைகட்டாயம்
மொழிகள்ஆங்கிலம்
துவக்கம்சூன் 2009
தற்போதைய நிலைசெயற்பாட்டில்

கோரா (Quora) பயனர் சமூகத்தால் வினாக்கள் உருவாக்கப்பட்டும் விடை காணப்பட்டும் தொகுக்கப்பட்டும் ஒழுங்கமைக்கப்படும் வினா-விடை வலைத்தளமாகும். இதனை சூன் 2009 இல் நிறுவிய ஆடம் டி'ஏஞ்செலோ மற்றும் சார்லி சீவெர் பொதுமக்களுக்கு சூன் 21, 2010இல் அணுக்கம் வழங்கினர்.[3]

பல்வேறு தலைப்புக்களில் வினாக்களும் விடைகளும் தொகுக்கப்படுகின்றன. பயனர்கள் ஒன்றிணைந்து வினாக்களை உருவாக்கவும் சீரமைக்கவும் இயலும்; அதேபோன்று ஒரு பயனர் அளித்த விடையை மற்றவர் மேம்படுத்தவும் பிழைகளைக் களையவும் இயலும்.[4]

மேற்சான்றுகள்

  1. "quora.com". quora.com. பார்க்கப்பட்ட நாள் 2014-01-11.
  2. "Quora.com Site Info". Alexa Internet. பார்க்கப்பட்ட நாள் 2014-03-01.
  3. Monday, சூன் 21st, 2010 (2010-06-21). "Quora's Highly Praised Q&A Service Launches To The Public (And The Real Test Begins)". Techcrunch.com. பார்க்கப்பட்ட நாள் 2013-04-06.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  4. Wortham, Jenna (மார்ச் 12, 2010). "Facebook Helps Social Start-Ups Gain Users". New York Times. http://www.nytimes.com/2010/03/13/technology/13social.html. பார்த்த நாள்: மார்ச் 29, 2010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரா&oldid=1639719" இலிருந்து மீள்விக்கப்பட்டது