திவ்யதர்சினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13: வரிசை 13:
}}
}}


'''திவ்யதர்ஷினி''' தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளினி. இவர் சில படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படித்தவர் தற்போது அங்கேயே எம்.ஃபில். படிப்பை முடித்துவிட்டு பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் டிடி என்று பெரும்பாலும் அலைக்கபடுகிறார். <ref>http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=20339</ref>
'''திவ்யதர்ஷினி''' தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளினி. இவர் சில படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படித்தவர் தற்போது அங்கேயே எம்.ஃபில். படிப்பை முடித்துவிட்டு பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் டிடி என்று பெரும்பாலும் அலைக்கபடுகிறார். <ref>http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=20339<ref/>


==தொகுப்பாளினி==
==தொகுப்பாளினி==

09:40, 30 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்

திவ்யதர்ஷினி
பிறப்புதிவ்யதர்ஷினி நீலகண்டன்
பெப்ரவரி 17, 1985 (1985-02-17) (அகவை 39)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்டிடி
பணிதொகுப்பாளினி, நடிகை, பேராசிரியை,
செயற்பாட்டுக்
காலம்
1998–present
உறவினர்கள்பிரியதர்ஷினி (அக்கா)

திவ்யதர்ஷினி தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளினி. இவர் சில படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படித்தவர் தற்போது அங்கேயே எம்.ஃபில். படிப்பை முடித்துவிட்டு பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் டிடி என்று பெரும்பாலும் அலைக்கபடுகிறார். <ref>http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=20339பிழை காட்டு: The opening <ref> tag is malformed or has a bad name

தொகுப்பாளினி

திவ்யதர்ஷினி நகைச்சுவையான, துள்ளலான பேச்சினால் அறியப்பட்டவர். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சன் டி.வி-யில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகச் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். அதன்பிறகு விஜய் தொலைகாட்சியில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ல்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி20 போன்ற நிகழ்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார். இவர் தற்பொழுது ஜோடி சீசன் 7 மற்றும் காபி வித் டிடி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிவருகிறார். இவருக்கு சிறந்த தொகுப்பாளினி என்ற விருதை ஜனவரி, 2013 இல் விகடன் வழங்கியது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திவ்யதர்சினி&oldid=1639283" இலிருந்து மீள்விக்கப்பட்டது