புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி (clean up)
 
ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் [[மூன்றாம் லியோ (திருத்தந்தை)|திருத்தந்தை மூன்றாம் லியோ]] என்பவர் கோவிலின் உள்கூரையைச் செம்மைப்படுத்தி, பீட உள்கூரையின் சாளரங்களைப் பன்னிறக் கண்ணாடிகளால் அணிசெய்தார். பத்தாம் நூற்றாண்டில் கோவிலின் முன் மண்டபத்தின் ஒரு பகுதியில் புனித தோமா வழிபாட்டிடம் கட்டப்பட்டது. அங்குதான் முற்காலங்களில் திருத்தந்தையர் வழிபாட்டு ஆடைகளை அணிவது வழக்கம். பன்னிரண்டாம் நூற்றாண்டில் திருமுழுக்கு அளிப்பிடத்தின் முன் மண்டபத்தில் மேலும் இரண்டு வழிபாட்டிடங்கள் சேர்க்கப்பட்டன. அதற்கேற்றவாறு கோவிலின் கூரை சீரமைக்கப்பட்டது. கோவில் முகப்பில் கற்பதிகை ஓவியங்கள் சேர்க்கப்பட்டன.
[[File:StInscription JohnEcclesiarum LateranMater claimSan as head churchGiovanni in theLaterano world2006-09-07.jpg|thumb|right|250px|"உரோமைக்கும் உலகுக்கும் தாயும் தலைமையுமாகிய கோவில்".]]
 
கி.பி. 1300ஆம் ஆண்டு "ஜூபிலி ஆண்டு" என்று கொண்டாடப்பட்டது. புனித இலாத்தரன் பெருங்கோவிலில் அந்த ஜூபிலி அறிவிப்பைத் [[எட்டாம் போனிபாஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை எட்டாம் போனிபாஸ்]] வெளியிட்டார். இதையொட்டி கோவில் சீரமைப்பு வேலைகள் நடந்தன.
18,655

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1638663" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி