டெய்லர் லாட்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 20: வரிசை 20:


==திரைப்படம்==
==திரைப்படம்==
[[File:Taylor Lautner 2011, 2.jpg|right|thumb|Lautner at the ''[[Abduction (2011 film)|Abduction]]'' premiere, 2011.]]
* 2001 Shadow Fury
* 2001 Shadow Fury
* 2005 The Adventures of Sharkboy and Lavagirl in 3-D ]
* 2005 The Adventures of Sharkboy and Lavagirl in 3-D ]
வரிசை 46: வரிசை 47:
* http://search.people.com/results.html?Ntt=taylor%20lautner&searchSubmit.y=0&bu=&searchSubmit.x=0
* http://search.people.com/results.html?Ntt=taylor%20lautner&searchSubmit.y=0&bu=&searchSubmit.x=0
* http://search.people.com/results.html?Ntt=taylor%20lautner&searchSubmit.y=0&bu=&searchSubmit.x=0
* http://search.people.com/results.html?Ntt=taylor%20lautner&searchSubmit.y=0&bu=&searchSubmit.x=0

==வெளி இணைப்புகள்==
* {{IMDb name|1210124}}


[[பகுப்பு:அமெரிக்கத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்கத் திரைப்பட நடிகர்கள்]]

23:18, 22 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்

டெய்லர் லாட்னர்
Lautner at the Comic-Con, July, 2012
பிறப்புடெய்லர் டேனியல் லாட்னர்
1992.2.11
கரண்ட் ராபிட்ஸ், மிச்சிகன், அமெரிக்கா
பணிநடிகர், குரல் நடிகர், மாடல்
செயற்பாட்டுக்
காலம்
2001 -அறிமுகம்
கையொப்பம்

டெய்லர் லாட்னர் இவர் ஒரு அமேரிக்கா நாட்டு நடிகர் ஆவர். இவர் The Twilight Saga திரைபடத்தின் மூலம் பிரபலமானார். இவர் 2001ம் ஆண்டு Shadow Fury என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திர நடிகராக தோற்றினார். அதை தொடர்ந்து 2005ம் The Adventures of Sharkboy and Lavagirl என்ற 3D திரைபடத்தில் நடித்தார் அந்த திரைப்படத்தில் நடித்ததற்காகவும் மற்றும் Twilight என்ற திரைப்படம் நடித்ததற்காகவும் பல விருதுகளை வெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது Tracers என்ற திரைப்படத்தில் நடித்துகொண்டு இருக்கின்றார்.

ஆரம்பகால வாழ்க்கை

இவர் 1992ம் ஆண்டு ரண்ட் ராபிட்ஸ், மிச்சிகன், அமெரிக்காவில் பிறந்தார். இவரது தந்தை ஒரு மத்திய விமான பைலட் மற்றும் தாயார், ஒரு மென்பொருள் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவருக்கு ஒரு சகோதரி உண்டு அவரின் பெயர் மேக்னா. இவர் ரோமன் கத்தோலிக்க மதத்தை சேர்த்தவர் ஆவர்.

திரைப்படம்

Lautner at the Abduction premiere, 2011.
  • 2001 Shadow Fury
  • 2005 The Adventures of Sharkboy and Lavagirl in 3-D ]
  • 2005 Cheaper by the Dozen 2
  • 2008 Twilight Jacob Black
  • 2010 Valentine's Day
  • 2010 The Twilight Saga: Eclipse
  • 2011 Abduction
  • 2011 The Twilight Saga: Breaking Dawn – Part 1
  • 2012 The Twilight Saga: Breaking Dawn – Part 2
  • 2013 Grown Ups 2
  • 2014 Tracers - படபிடிப்பில்

தொலைக்காட்சி

  • 2003 The Bernie Mac Show
  • 2004 My Wife and Kids Tyrone
  • 2004 Summerland
  • 2005 Danny Phantom
  • 2005 Duck Dodgers
  • 2005 What's New, Scooby-Doo?
  • 2006 Love, Inc.
  • 2006 He's a Bully, Charlie Brown - (குரல் மட்டும்)
  • 2008 My Own Worst Enemy

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெய்லர்_லாட்னர்&oldid=1636380" இலிருந்து மீள்விக்கப்பட்டது