கரகாட்டக்காரன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி Saranbiotech20 பயனரால் கரகாட்டக்காரன், கரகாட்டக்காரன் (திரைப்படம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்ட...
(வேறுபாடு ஏதுமில்லை)

19:47, 18 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்

கரகாட்டக்காரன்
படிமம்:படிமம்:கரகாட்டக்காரன்.jpeg
கரகாட்டக்காரன்
இயக்கம்கங்கை அமரன்[1]
தயாரிப்புகருமாரி கந்தசாமி
ஜெ. துரை
கதைகங்கை அமரன்
இசைஇளையராஜா
நடிப்புராமராஜன் , கனகா , கவுண்டமணி , செந்தில், காந்திமதி
ஒளிப்பதிவுஅ.சபாபதி
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்விஜயா மூவிஸ்
விநியோகம்விஜயா மூவிஸ்
வெளியீடுஇந்தியா 16 June 1989
ஓட்டம்138 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கரகாட்டக்காரன் ராமராஜனுக்கு பெரிய திருப்பமாக அமைந்த திரைப்படம். இத்திரைப்படம் ஜூன் 16, 1989ல் வெளியானது. இத்திரைப்படத்தில் கவுண்டமணி, செந்தில் இணைந்து நடித்த நகைச்சுவை திரைப்பட வெற்றிக்கு பெரிய அளவில் உதவியது.

கதைக்கரு

நகைச்சுவை கலந்த காதல் கதை. இரு கரகாட்டக்கலைஞர்களின் காதலை மையப்படுத்தி, கோர்வையான திரைக்கதையில் உண்டான நகைச்சுவைத் திரைப்படம்.

கதாபாத்திரங்கள்

பாடல்கள்

இப்படத்திற்கு இசை அமைத்தவர் இளையராஜா.[2]

வ.எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் ஒலி நேரம் (ம:நி)
1 இந்த மான் உந்தன்.. இளையராஜா, கே. எஸ். சித்ரா கங்கை அமரன் 04:35
2 குடகு மலைக் காற்றில்.. மனோ, கே. எஸ். சித்ரா 04:31
3 மாங்குயிலே பூங்குயிலே.. (ஆண்) எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:37
4 மாங்குயிலே பூங்குயிலே.. (இருவர்) எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 04:25
5 மாரியம்மா.. மாரியம்மா.. மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா 04:31
6 முந்தி முந்தி வினாயகரே.. மனோ, கே. எஸ். சித்ரா 03:20
7 நந்த வனத்தில் ஒரு.. கங்கை அமரன் 01:05
8 ஊரு விட்டு ஊரு வந்து மலேசியா வாசுதேவன், கங்கை அமரன் 04:34
9 பாட்டாலே புத்தி சொன்னான்... இளையராஜா இளையராஜா 04:37

சாதனை

இத்திரைப்படம் மதுரை திரையரங்கில் ஒரு வருடத்திற்கும் மேல் ஓடி சாதனை படைத்தது. இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் மாபெரும் வெற்றி அடைந்ததன.

மேற்கோள்கள்

  1. Karakattakaran, IMDb, பார்க்கப்பட்ட நாள் 2008-11-17
  2. "Karagattakaran Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.