பராசக்தி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 27: வரிசை 27:
[[பகுப்பு:கறுப்புவெள்ளைத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:கறுப்புவெள்ளைத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:சிவாஜி கணேசன் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:சிவாஜி கணேசன் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:மியன்மார் தமிழரைச் சித்தரிக்கும் திரைப்படங்கள்]]

18:57, 15 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்

பராசக்தி
இயக்கம்ரா.கிருஷ்ணன்,
சா.பஞ்சு
கதைமு.கருணாநிதி
நடிப்புசிவாஜி கணேசன்,
பண்டரிபாய் ,
எஸ்.எஸ் ராஜேந்திரன் ,
எஸ். வி. சகஸ்ரநாமம் ,
சிறீரஞ்ஜனி ,
வெளியீடு1952
ஓட்டம்188 நிமிடங்கள்
மொழிதமிழ்

பராசக்தி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ரா.கிருஷ்ணன் மற்றும் சா.பஞ்சு ஆகியோர் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பண்டரிபாய், எஸ்.எஸ் ராஜேந்திரன், எஸ். வி. சகஸ்ரநாமம், சிறீரஞ்ஜனி, மற்றும் பலரும் நடித்துள்ளனர். பிற்காலத்தில் தமிழ் நாட்டில் மிகவும் புகழ் பெற்ற நடிகராக விளங்கிய சிவாஜி கணேசனைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய படம் இது.

வகை

நாடகப்படம்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பராசக்தி_(திரைப்படம்)&oldid=1632935" இலிருந்து மீள்விக்கப்பட்டது