பன்னிரண்டாம் கிரகோரி (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32: வரிசை 32:
{{s-rel|ca}}
{{s-rel|ca}}
{{s-break}}
{{s-break}}
{{s-vac|last=கொரிந்து நகரின் பவுல்(1379)}}
{{s-vac}}
{{s-tul|title= காண்ஸ்தான்தினோபிளின் இலத்தீன் மறைமுதுவர்|years=1390–1405}}
{{s-tul|title= காண்ஸ்தான்தினோபிளின்<br />இலத்தீன் மறைமுதுவர்|years=1390–1405}}
{{s-aft|after=மிடிலீனின் இலூயிஸ்}}
{{s-aft|after=மிடிலீனின் இலூயிஸ்}}
{{s-bef|before=[[ஏழாம் இன்னசெண்ட் (திருத்தந்தை)|ஏழாம் இன்னசெண்ட்]]}}
{{s-bef|before=[[ஏழாம் இன்னசெண்ட் (திருத்தந்தை)|ஏழாம் இன்னசெண்ட்]]}}

14:34, 15 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்

திருத்தந்தை
பன்னிரண்டாம் கிரகோரி
படிமம்:Gregory xii.jpg
ஆட்சி துவக்கம்30 நவம்பர் 1406
ஆட்சி முடிவு4 ஜூலை 1415
முன்னிருந்தவர்ஏழாம் இன்னசெண்ட்
பின்வந்தவர்ஐந்தாம் மார்ட்டின்
திருப்பட்டங்கள்
ஆயர்நிலை திருப்பொழிவு12 ஜூன் 1405
பிற தகவல்கள்
இயற்பெயர்ஆஞ்சலோ கொரேர்
பிறப்புc. சுமார் 1326
வெனிசு, வெனிசு குடியரசு
இறப்பு(1417-10-18)18 அக்டோபர் 1417
இரெசெனாதி, திருத்தந்தை நாடுகள்
கிரகோரி என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரி (இலத்தீன்: Gregorius XII; c. 1326 – 18 அக்டோபர் 1417), இயற்பெயர் ஆஞ்சலோ கொரேர், கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 30 நவம்பர் 1406 முதல் ஜூலை 1415 வரை இருந்தவர் ஆவார். இவருக்கு முன் ஏழாம் இன்னசெண்ட் திருத்தந்தையாக இருந்தார். காண்ஸ்தான்சு பொதுச்சங்கத்தின் பரிந்துரையின்படி மேற்கு சமயப்பிளவினை முடிவுக்கு கொண்டுவர இவர் பதவி விலகினார். இவருக்குப்பின் திருத்தந்தை ஐந்தாம் மார்ட்டின் திருத்தந்தையாக தேர்வானார்.

வெளி இணைப்புகள்

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
காலியாக உள்ளது
முன்னர் இப்பதவியினை வகித்தவர்
கொரிந்து நகரின் பவுல்(1379)
— பட்டம் சார்ந்தது —
காண்ஸ்தான்தினோபிளின்
இலத்தீன் மறைமுதுவர்

1390–1405
பின்னர்
மிடிலீனின் இலூயிஸ்
முன்னர்
ஏழாம் இன்னசெண்ட்
திருத்தந்தை
30 நவம்பர் 1406 – 4 ஜூலை 1415
பணி துறந்தார்
பின்னர்
ஐந்தாம் மார்ட்டின்