வைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
காலம் கடந்த வார்ப்புரு நீக்கல்
வரிசை 1: வரிசை 1:

{{தொகுக்கப்படுகிறது}}


[[படிமம்:Red Wine Glas.jpg|thumb|300px|சிவப்பு வைன்]]
[[படிமம்:Red Wine Glas.jpg|thumb|300px|சிவப்பு வைன்]]

14:27, 15 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்


சிவப்பு வைன்

வைன் என்பது திராட்சைச் சாறை புளிக்க வைத்து பெறப்படும் ஒரு ஆல்ககோல் பானமாகும். இவற்றில் இருக்கும் சில வேதிப்பொருட்களால் இவை சர்க்கரை, நொதியம், அமிலம் போன்ற எவற்றின் உதவியும் இன்றி தானாகவே நொதித்து புளித்து விடுகின்றன. கி.மு. 5000 - 6000 ஆண்டுகளிலேயே வைன் தயாரித்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.[1]

வைன் என்ற பெயர் திராட்சை என்ற பொருள் தரும் இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.

உற்பத்தி

2009இல் உற்பத்தி செய்யப்பட்ட வைன்களின் மதிப்பீட்டுத்தொகையில் முதல் 12 நாடுகள்.[2]
இடங்கள் நாடுகள் உற்பத்தி
(மில்லியன் லீட்டர்கள்)
1  இத்தாலி 47,699
2  பிரான்சு 45,558
3  எசுப்பானியா 32,506
4  ஐக்கிய அமெரிக்கா 20,620
5  அர்கெந்தீனா 12,135
6  சீனா 12,000
7  ஆத்திரேலியா 11,600
8  சிலி 10,093
9  தென்னாப்பிரிக்கா 9,788
10  செருமனி 9,180
11  உருசியா 7,110
12  உருமேனியா 5,600
Wine production by country 2006[3][not in citation given][4]
Rank Country
(with link to wine article)
Production
(டன்)
1  பிரான்சு France 5,349,330
2  இத்தாலி Italy 4,963,300
3  எசுப்பானியா Spain 3,890,730
4  ஐக்கிய அமெரிக்கா United States* 2,250,000
5  அர்கெந்தீனா Argentina 1,539,600
6  ஆத்திரேலியா Australia 1,429,790
7  சீனா China (People's Republic)* 1,400,000
8  தென்னாப்பிரிக்கா South Africa 939,779
9  செருமனி Germany 891,600
10  சிலி Chile 802,441
World** 28,475,929
Wine production by country 2007[4]
Rank Country
(with link to wine article)
Production
(டன்)
1  பிரான்சு France 4,711,600
2  இத்தாலி Italy 4,251,380
3  எசுப்பானியா Spain 3,520,870
4  ஐக்கிய அமெரிக்கா United States*** 2,259,870
5  அர்கெந்தீனா Argentina 1,504,600
6  சீனா China (People's Republic)* 1,450,000
7  செருமனி Germany 1,026,100
8  தென்னாப்பிரிக்கா South Africa 978,269
9  ஆத்திரேலியா Australia 961,972
10  சிலி Chile 791,794
World** 26,416,532

* FAO estimate.
** May include official, semi-official or estimated data.
*** FAO data based on imputation methodology.

Wine grapes grow almost exclusively between 30 and 50 degrees latitude north and south of the நிலநடுக் கோடு. The world's southernmost vineyards are in the Central Otago region of New Zealand's தெற்குத் தீவு near the 45th parallel south,[5] and the northernmost are in Flen, சுவீடன், just north of the 59th parallel north.[6]

Exporting countries

Top ten wine exporting countries in 2006[7]
Rank Country 1000 டன்
1  இத்தாலி Italy* 1,793
2  பிரான்சு France 1,462
3  எசுப்பானியா Spain* 1,337
4  ஆத்திரேலியா Australia 762
5  சிலி Chile* 472
6  ஐக்கிய அமெரிக்கா United States 369
7  செருமனி Germany 316
8  அர்கெந்தீனா Argentina 302
9  போர்த்துகல் Portugal 286
10  தென்னாப்பிரிக்கா South Africa 272
World** 8,363
2006 export market shares[7]
Rank Country Market share
(% of value in US$)
1  பிரான்சு France 34.9%
2  இத்தாலி Italy 18.0%
3  ஆத்திரேலியா Australia 9.3%
4  எசுப்பானியா Spain 8.7%
5  சிலி Chile 4.3%
6  ஐக்கிய அமெரிக்கா United States 3.6%
7  செருமனி Germany 3.5%
8  போர்த்துகல் Portugal 3.0%
9  தென்னாப்பிரிக்கா South Africa 2.4%
10  நியூசிலாந்து New Zealand 1.8%
Country millions of hectoliters
பிரான்சு 47.3
இத்தாலி 46.8
எசுப்பானியா 39.5
அமெரிக்க ஐக்கிய நாடு 23.5
ஆஸ்திரேலியா 12.6
அர்கெந்தீனா 12.2
சீன மக்கள் குடியரசு 10.8
செருமனி 10.2
தென்னாப்பிரிக்கா 7.6
போர்த்துகல் 6.8
சிலி 5.8
உருமேனியா 5.5
கிரேக்கம் (நாடு) 4.2
உருசியா 4.1
அங்கேரி 4.0
Country thousands of hectoliters
இத்தாலி 15,100
எசுப்பானியா 14,439
பிரான்சு 13,900
ஆஸ்திரேலியா 7,019
சிலி 4,209
அமெரிக்க ஐக்கிய நாடு 3,482
செருமனி 2,970
தென்னாப்பிரிக்கா 2,818
போர்த்துகல் 2,800
மல்தோவா 2,425
TOTAL 78,729

Country Wine Production 2009 Percentage of World Total

1 Italy 4,994,940 metric tonnes 18.42%

2 France 4,552,077 metric tonnes 16.79%

3 Spain 3,250,610 metric tonnes 11.99%

4 United States 2,250,000 metric tonnes 8.30%

5 China 1,580,000 metric tonnes 5.82%

மேற்கோள்கள்

  1. ஜியார்ஜியாவில் 8000 ஆண்டு பழமையான வைன் கண்டுபிடிப்பு
  2. [1] Informe del Director General de la OIV sobre la situación de la vitivinicultura mundial en 2009
  3. Food and Agriculture Organization of the United Nations production statistics
  4. 4.0 4.1 Crops processed at the Food and Agriculture Organization of the United Nations (FAO) website
  5. Courtney, Sue (16 April 2005). "New Zealand Wine Regions - Central Otago". பார்க்கப்பட்ட நாள் 26 June 2008.
  6. "Wine History". பார்க்கப்பட்ட நாள் 26 June 2008.
  7. 7.0 7.1 Crops and livestock products at the Food and Agriculture Organization of the United Nations (FAO) website
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைன்&oldid=1632824" இலிருந்து மீள்விக்கப்பட்டது