சோயா அவரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + | familia = ஃபேபேசியே
No edit summary
வரிசை 21: வரிசை 21:
''கிளைசீன் வைல்ட்'' ''(Glycine Willd)'' என்னும் தாவரப் பேரினம், கிளைசீன், சோஜா என்னும் இரண்டு துணைப் பேரினங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பயிரிடப்படும் சோயா (''G. max'' (L.) Merrill), காட்டுச் சோயா (''G. soja'' Sieb.& Zucc.) என்பன இரண்டும் சோஜா துணைப்பேரினத்துள் அடங்குகின்றன. இரு இனங்களுமே ஆண்டுத் தாவரங்களே. ''கிளைசீன் சோஜா'' [[சீனா]], [[ஜப்பான்]], [[கொரியா]], [[ரஷ்யா]] போன்ற நாடுகளில் காட்டுத் தாவரமாக வளர்கிறது. சோயா அவரையின் காட்டு மூதாதை இதுவே. தற்காலத்தில் ''கிளைசீன் சோஜா'' குறைந்தது 16 வகையான பல்லாண்டுத் தாவர வகைகளைத் தன்னுள் அடக்கியுள்ளது.
''கிளைசீன் வைல்ட்'' ''(Glycine Willd)'' என்னும் தாவரப் பேரினம், கிளைசீன், சோஜா என்னும் இரண்டு துணைப் பேரினங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பயிரிடப்படும் சோயா (''G. max'' (L.) Merrill), காட்டுச் சோயா (''G. soja'' Sieb.& Zucc.) என்பன இரண்டும் சோஜா துணைப்பேரினத்துள் அடங்குகின்றன. இரு இனங்களுமே ஆண்டுத் தாவரங்களே. ''கிளைசீன் சோஜா'' [[சீனா]], [[ஜப்பான்]], [[கொரியா]], [[ரஷ்யா]] போன்ற நாடுகளில் காட்டுத் தாவரமாக வளர்கிறது. சோயா அவரையின் காட்டு மூதாதை இதுவே. தற்காலத்தில் ''கிளைசீன் சோஜா'' குறைந்தது 16 வகையான பல்லாண்டுத் தாவர வகைகளைத் தன்னுள் அடக்கியுள்ளது.


== சோயா அவரையில் உள்ள சத்துக்கள் ==
{{nutritionalvalue
| name=Soybean, mature seeds, raw
| water=8.54 g
| kJ=1866
| protein=36.49 g
| fat=19.94 g
| satfat=2.884 g
| monofat = 4.404 g
| polyfat = 11.255 g
| carbs=30.16 g
| fiber=9.3 g
| sugars=7.33 g
| calcium_mg=277
| copper_mg = 1.658
| iron_mg=15.7
| magnesium_mg=280
| phosphorus_mg=704
| potassium_mg=1797
| sodium_mg=2
| manganese_mg=2.517
| zinc_mg=4.89
| vitC_mg=6.0
| thiamin_mg=0.874
| riboflavin_mg=0.87
| niacin_mg=1.623
| pantothenic_mg=0.793
| vitB6_mg=0.377
| folate_ug=375
| choline_mg=115.9
| vitA_ug=1
| vitE_mg=0.85
| vitK_ug=47
<!-- amino acids -->
| tryptophan=0.591 g
| threonine=1.766 g
| isoleucine=1.971 g
| leucine=3.309 g
| lysine=2.706 g
| methionine=0.547 g
| cystine=0.655 g
| phenylalanine=2.122 g
| tyrosine=1.539 g
| valine=2.029 g
| arginine=3.153 g
| histidine=1.097 g
| alanine=1.915 g
| aspartic acid=5.112 g
| glutamic acid=7.874 g
| glycine=1.880 g
| proline=2.379 g
| serine=2.357 g
| right=1
| source_usda=1
| note=[http://ndb.nal.usda.gov/ndb/search/list?qlookup=16108&format=Full Link to USDA Database entry]
}}--[[படிமம்:Flag of the Northern Province.svg|20px]] <span style="font-family: Nagananthini; font-size:20px;">[[User:maathavan|<font color="red">♥<font color="green">khjtd;<font color="red">♥]] </span> <span style="font-family: Nagananthini; font-size:20px;">[[User talk:maathavan|<font color="blue"><sup>♣<font color="orange">Ngr;R<font color="blue">♣</sup></font>]] [[படிமம்:Northern Province Sri Lanka emblem.jpg|20px]] </span> 11:59, 13 மார்ச் 2014 (UTC)
==படம்==
==படம்==
<center><gallery widths="120px" heights="90px" perrow=”5">
<center><gallery widths="120px" heights="90px" perrow=”5">

11:59, 13 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்

சோயா அவரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
கி. மக்ஸ்
இருசொற் பெயரீடு
கிளைசீன் மக்ஸ்
(L.) Merr.

சோயா அவரை கிழக்காசியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு அவரை இனத் தாவரம். ஆண்டுத் தாவரமான இது, சீனாவில் உணவாகவும், மருந்துகளிலும் 5,000 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பட்டு வருகின்றது. சோயா மனிதனுக்குத் தேவையான எல்லா அமினோ அமிலங்களையும் குறிப்பிடத்தக்க அளவில் கொண்டிருப்பதனால், இது புரதச் சத்துக்கான சிறந்த மூலமாக உள்ளது. சோயா பல தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களில் சேர்பொருளாக உள்ளது. பால் பொருட்களுக்கான மாற்று உணவுப்பொருள்களும் இவற்றுள் அடங்கும்.

நீண்டகாலப் பயிரிட்டு வளர்க்கும் பிற தாவரங்களைப் போலவே தற்கால சோயாத் தாவரத்துக்கும், தானாகக் காட்டில் வளரும் சோயாத் தாவரத்துக்கும் இடையே பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. பயிரிட்டு வளர்க்கும் சோயா இனங்கள் பல வகைகளில் உள்ளன.

கிளைசீன் வைல்ட் (Glycine Willd) என்னும் தாவரப் பேரினம், கிளைசீன், சோஜா என்னும் இரண்டு துணைப் பேரினங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பயிரிடப்படும் சோயா (G. max (L.) Merrill), காட்டுச் சோயா (G. soja Sieb.& Zucc.) என்பன இரண்டும் சோஜா துணைப்பேரினத்துள் அடங்குகின்றன. இரு இனங்களுமே ஆண்டுத் தாவரங்களே. கிளைசீன் சோஜா சீனா, ஜப்பான், கொரியா, ரஷ்யா போன்ற நாடுகளில் காட்டுத் தாவரமாக வளர்கிறது. சோயா அவரையின் காட்டு மூதாதை இதுவே. தற்காலத்தில் கிளைசீன் சோஜா குறைந்தது 16 வகையான பல்லாண்டுத் தாவர வகைகளைத் தன்னுள் அடக்கியுள்ளது.

சோயா அவரையில் உள்ள சத்துக்கள்

Soybean, mature seeds, raw
உணவாற்றல்1866 கிசூ (446 கலோரி)
30.16 g
சீனி7.33 g
நார்ப்பொருள்9.3 g
19.94 g
நிறைவுற்றது2.884 g
ஒற்றைநிறைவுறாதது4.404 g
பல்நிறைவுறாதது11.255 g
36.49 g
டிரிப்டோபான்0.591 g
திரியோனின்1.766 g
ஐசோலியூசின்1.971 g
லியூசின்3.309 g
லைசின்2.706 g
மெத்தியோனின்0.547 g
சிஸ்டைன்0.655 g
பினைல்அலனின்2.122 g
தைரோசைன்1.539 g
வாலின்2.029 g
ஆர்கினைன்3.153 g
ஹிஸ்டிடின்1.097 g
அலனைன்1.915 g
அஸ்பார்டிக் அமிலம்5.112 g
குளூட்டாமிக் காடி7.874 g
கிளைசின்1.880 g
புரோலின்2.379 g
செரைன்2.357 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
உயிர்ச்சத்து ஏ
(0%)
1 மைகி
தயமின் (B1)
(76%)
0.874 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(73%)
0.87 மிகி
நியாசின் (B3)
(11%)
1.623 மிகி
(16%)
0.793 மிகி
உயிர்ச்சத்து பி6
(29%)
0.377 மிகி
இலைக்காடி (B9)
(94%)
375 மைகி
கோலின்
(24%)
115.9 மிகி
உயிர்ச்சத்து சி
(7%)
6.0 மிகி
உயிர்ச்சத்து ஈ
(6%)
0.85 மிகி
உயிர்ச்சத்து கே
(45%)
47 மைகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(28%)
277 மிகி
இரும்பு
(121%)
15.7 மிகி
மக்னீசியம்
(79%)
280 மிகி
மாங்கனீசு
(120%)
2.517 மிகி
பாசுபரசு
(101%)
704 மிகி
பொட்டாசியம்
(38%)
1797 மிகி
சோடியம்
(0%)
2 மிகி
துத்தநாகம்
(51%)
4.89 மிகி
நீர்8.54 g

சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

-- khjtd; Ngr;R 11:59, 13 மார்ச் 2014 (UTC)

படம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோயா_அவரை&oldid=1632046" இலிருந்து மீள்விக்கப்பட்டது