அத்திலாந்திக் அடிமை வணிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6: வரிசை 6:
[[பகுப்பு:ஆபிரிக்க வரலாறு]]
[[பகுப்பு:ஆபிரிக்க வரலாறு]]
[[பகுப்பு:அடிமைத்தனம்]]
[[பகுப்பு:அடிமைத்தனம்]]
[[பகுப்பு:கரிபியன்]]
[[பகுப்பு:கரிபியன் நாடுகள்]]

07:32, 12 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்

அத்திலாந்திக் அடிமை வணிகம் (Atlantic slave trade) எனப்படுவது ஐரோப்பியர்கள் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி வணிகம் செய்தமையைக் குறிப்பதாகும். இந்த அடிமை வணிகம் அத்திலாந்திக் பெருங்கடலை அண்டி நடைபெற்றமையால் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. 15 முதல் 19ம் நூற்றாண்டு வரை ஐரோப்பியர்கள் நடு ஆபிரிக்காவிலிருந்தும் மேற்கு ஆபிரிக்காவிலிருந்தும் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி புதிய உலகம் என அவர்கள் அழைத்த அமெரிக்கக் கண்டங்களுக்குக் கொண்டு சென்று விற்றனர்.

9.4 முதல் 12 மில்லியன் ஆபிரிக்கர்கள் அடிமைகளாக அமெரிக்கக் கண்டங்களை வந்தடைந்தனர். ஆனால் அடிமைகளாக்கப்பட்டோரின் தொகை இதைவிட மிக அதிகமாகும். இந்த அடிமை வணிகத்தை ஆப்பிரிக்க, ஆப்பிரிக்க அமெரிக்க வரலாற்றாசிரியர்கள் மாஃபா (Maafa) எனக் குறிப்பிடுகின்றனர். சுவாகிலி மொழியில் மாஃபா என்பதன் கருத்து பெரும் அழிவு என்பதாகும்.