திருக்கண்ணபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 10°52′N 79°42′E / 10.87°N 79.70°E / 10.87; 79.70
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50: வரிசை 50:
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}
STORY OF THIRUKKANNAPURAM BY S.DEVARAJAN
thirukkannapurathaanblogspot.com


http:thirukkannapurathaanblogspot.com== வெளி இணைப்புகள் ==
http:thirukkannapurathaanblogspot.com== வெளி இணைப்புகள் ==

12:04, 11 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்

திருக்கண்ணபுரம்
—  கிராமம்  —
திருக்கண்ணபுரம்
இருப்பிடம்: திருக்கண்ணபுரம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°52′N 79°42′E / 10.87°N 79.70°E / 10.87; 79.70
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாகப்பட்டினம் மாவட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

திருக்கண்ணபுரம் இந்திய மாநிலமான , தமிழ்நாட்டில் , நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டத்திலுள்ள ஊராகும்[3]

இவ்வூரின்சிறப்புகள்

பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள்

கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி,திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை ஆகியவை பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

கோவில் அமைவிடம்
லோகநாதப் பெருமாள் கோவில் திருக்கண்ணங்குடி
கஜேந்திரவரதர் கோவில் கபிஸ்தலம்
நீலமேகபெருமாள் கோவில் திருக்கண்ணபுரம்
பக்தவக்ஷலபெருமாள் கோவில் திருக்கண்ணமங்கை
உலகளந்தபெருமாள் கோவில் திருக்கோவிலூர்

இங்கு பிறந்தோர்

திருக்கண்ணபுரத்தில் மேலத்தெருவில் நாவலர் இரா. நெடுஞ்செழியன் பிறந்தார். திருக்கண்ணபுரத்தில் இவருடைய இனத்தைச் சேர்ந்த முதலியார் குடும்பங்கள் இப்போதும் உள்ளன. முத்தப்பா முதலியார், இரா. சண்முகமுதலியார் குறிப்பிடத்தக்கவர்கள்.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=19&centcode=0004&tlkname=Nagapattinam#MAP
  4. http://temple.dinamalar.com/New.php?id=246

STORY OF THIRUKKANNAPURAM BY S.DEVARAJAN

http:thirukkannapurathaanblogspot.com== வெளி இணைப்புகள் ==

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்கண்ணபுரம்&oldid=1631046" இலிருந்து மீள்விக்கப்பட்டது