அர்ஜுன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
| birthname = அர்ஜுன் சர்ஜா |
| birthname = அர்ஜுன் சர்ஜா |
||
| yearsactive = [[1979]]-தற்காலம்வரை |
| yearsactive = [[1979]]-தற்காலம்வரை |
||
| othername = '' |
| othername = ''ஆக்சன் கிங்''' |
||
| homepage = |
| homepage = |
||
| notable role = [[ஜென்டில்மேன்]] (1993)<br>[[முதல்வன்]] (1999)<br>[[ரிதம்]] (2001) |
| notable role = [[ஜென்டில்மேன்]] (1993)<br>[[முதல்வன்]] (1999)<br>[[ரிதம்]] (2001) |
21:24, 10 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்
அர்ஜுன் சர்ஜா | |
---|---|
படிமம்:Arjun Sarja.jpeg | |
இயற் பெயர் | அர்ஜுன் சர்ஜா |
பிறப்பு | இந்தியா | ஆகத்து 15, 1964
வேறு பெயர் | ஆக்சன் கிங்' |
நடிப்புக் காலம் | 1979-தற்காலம்வரை |
குறிப்பிடத்தக்க படங்கள் | ஜென்டில்மேன் (1993) முதல்வன் (1999) ரிதம் (2001) |
அர்ஜூன் (பிறப்பு - ஆகஸ்டு 15, 1964) புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவரது தந்தை ஜே. சி. ராமசாமி (எ) சக்தி பிரசாத் ஒரு முன்னாள் புகழ் பெற்ற கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். அர்ஜூன் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமான சண்டைக் காட்சித் திரைப்படங்களில் நடித்ததால், இவருக்கு "ஆக்சன் கிங்" எனும் பட்டம் இரசிகர்களால் வழங்கப்பட்டது. இவர் கராத்தே சண்டைக் கலையில் கருப்புப் பட்டி பெற்றுள்ளார்.[1][2][3][4][5][6]
இவர் நடித்துள்ள படங்கள் சில
- முதல்வன்
- ரிதம்
- குருதிப் புனல்
- ஜென்டில்மேன்
- ஜெய்ஹிந்த்
- நன்றி
- சேவகன்
- வாத்தியார்
- மருதமலை
- ஏழுமலை
- மனைவி ஒரு மாணிக்கம்
- யார்
- சுயம்வரம்
- வேதம்
- கொண்டாட்டம்
- கோகுலம்
- மங்காத்தா
- கர்ணா
- தாயின் மணிக்கொடி
- ஒற்றன்
- கடல்
- மூன்று பேர் மூன்று காதல்
- பிரசாந்த் (கன்னடத் திரைப்படம்)
விருதுகள்
- கர்நாடக அரசின் சிறந்த நடிகருக்கான விருது (பிரசாந்த் என்ற கன்னடத் திரைப்படத்திற்காக)
மேற்கோள்கள்
- ↑ Ashok Kumar, S. R (26 December 2008). "Lots of action, little logic". தி இந்து (Chennai, India). http://www.hindu.com/fr/2008/12/26/stories/2008122650100200.htm. பார்த்த நாள்: 5 February 2010.
- ↑ Prasad, G (12 September 2008). "Promoting patriotism in a ‘powerful’ way is his style". தி இந்து (Chennai, India). http://www.hindu.com/2008/09/12/stories/2008091251100200.htm. பார்த்த நாள்: 5 February 2010.
- ↑ "Historical comeback". Deccan Chronicle. 11 December 2009. பார்க்கப்பட்ட நாள் 5 February 2010.
- ↑ "Arjun on a Mission". Times of India. 11 May 2009. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Arjun-on-a-Mission/articleshow/4506286.cms. பார்த்த நாள்: 5 February 2010.
- ↑ Vijayakumar, Sindhu (16 March 2009). "Arjun all set". Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Arjun-all-set/articleshow/4266988.cms. பார்த்த நாள்: 5 February 2010.
- ↑ Vijayakumar, Sindhu. "Arjun". The Times Of India. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Arjun-all-set/articleshow/4266988.cms.