பயனர் பேச்சு:Kumar Karke: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
புறாக்களின் பெயர்கள்
வரிசை 40: வரிசை 40:
==உ.தெ==
==உ.தெ==
உ.தெ. இற்றை செய்தமைக்கு என் நன்றிகள்......--[[User:aathavan jaffna|<font color="#FC89AC" face="Comic Sans MS">'''♥ ஆதவன் ♥'''</font>]] <sup>[[User talk:aathavan jaffna|<font color="green" face="Comic Sans MS">'''♀ பேச்சு ♀'''</font>]]</sup> 13:52, 19 பெப்ரவரி 2014 (UTC)
உ.தெ. இற்றை செய்தமைக்கு என் நன்றிகள்......--[[User:aathavan jaffna|<font color="#FC89AC" face="Comic Sans MS">'''♥ ஆதவன் ♥'''</font>]] <sup>[[User talk:aathavan jaffna|<font color="green" face="Comic Sans MS">'''♀ பேச்சு ♀'''</font>]]</sup> 13:52, 19 பெப்ரவரி 2014 (UTC)

==புறாக்கள்==
Blue Rock Pigeon = மாடப்புறா
Spotted Dove = புள்ளிப் புறா
Eurasian Collared Dove = கள்ளிப் புறா
Pied Cuckoo = சுடலைக் குயில்
--[[பயனர்:Surya Prakash.S.A.|Surya Prakash.S.A.]] ([[பயனர் பேச்சு:Surya Prakash.S.A.|பேச்சு]]) 06:47, 9 மார்ச் 2014 (UTC)

06:47, 9 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், Kumar Karke, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--Kanags \உரையாடுக 05:54, 4 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

குமார், சூரியாவின் நண்பரான உங்களைக் கண்டதும் நீங்கள் அவர் மூலமாக விக்கிப்பீடியாவுக்கு வந்திருப்பதும் மகிழ்ச்சி. தொடர்ந்து சிறப்பாக பங்களிப்பதுடன் நீங்கள் கல்லூரிப் படிப்பை முடிக்கும் முன் உங்கள் கல்லூரியில் வழிவழியாக உங்களுக்கு அடுத்துத் தமிழ்ப் பணிகளை முன்னெடுக்கக்கூடியோரை இனங்கண்டு உற்சாகப்படுத்தி வழிகாட்டுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 19:41, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பதக்கம்

சிறப்புப் பதக்கம்
விக்கிக்கூடலில் எனக்கு மிகவும் உதவியாகவும் பல பணிகளில் தானாக முன்வந்தும் உதவிய என் நண்பன் குமாருக்கு இச்சிறப்புப் பதக்கம் :) சிறக்க உங்கள் பணி.  சூர்யபிரகாஷ்  உரையாடுக 05:47, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி  சூர்யபிரகாஷ்  👍 விருப்பம்--இரவி (பேச்சு) 06:16, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:56, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

இது எனக்கு ஊக்கம் தரும் வகையில் அமைந்துள்ளது. --குமார் (பேச்சு) 10:56, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

உங்களுக்குத் தெரியுமா...? திட்டம்


நன்றி...!!!

--Kumar Karke (பேச்சு) 14:44, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைப் போட்டி

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:54, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

உதவி

என்னுடைய கையொப்பத்தை எவ்வாறு அழகாக மாற்றுவது..?? யாரேனும் உதவுங்களேன்..--குமார் (பேச்சு) 13:24, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

தங்களுக்கு உதவ நான் தயார். தங்களுக்கு யாருடையதைப் போன்ற கையொப்பம் வேண்டும்???--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 13:52, 19 பெப்ரவரி 2014 (UTC)

உ.தெ

உ.தெ. இற்றை செய்தமைக்கு என் நன்றிகள்......--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 13:52, 19 பெப்ரவரி 2014 (UTC)

புறாக்கள்

Blue Rock Pigeon = மாடப்புறா Spotted Dove = புள்ளிப் புறா Eurasian Collared Dove = கள்ளிப் புறா Pied Cuckoo = சுடலைக் குயில் --Surya Prakash.S.A. (பேச்சு) 06:47, 9 மார்ச் 2014 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Kumar_Karke&oldid=1629920" இலிருந்து மீள்விக்கப்பட்டது