"குருதிக்குழல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
==வகைகள்==
 
* '''நாடி'''/ [[தமனி]]: இதயத்திலிருந்து உடலிலுள்ள இழையங்களுக்கு குருதியைக் கொண்டு செல்லும் குருதிக் குழாய்கள்
** புன்நாடிகள்: சிறிய நாடிகள். மயிர்க்கலன்களில் முடிவுறும்.
*'''மயிர்க்கலன்'''/ [[தந்துகி]]: இழையங்களுக்கு உணவு வழங்கி, வாயுப்பரிமாற்றத்தில் ஈடுபடும் ஒற்றைக் கலத்தடிப்புடைய மிகச்சிறிய குருதிக்கலன்கள். இவற்றினூடாக ஆக்சிசன், காபனீரொக்சைட்டு, நீர், உலோக அயன்கள், குளுக்கோசு உட்பட பலவகையான எளிய மூலக்கூறுகள் இலகுவாக ஊடுருவ இயலும். சிலவகை வெண்குழியங்களாலும் மயிர்க்கலன்களை ஊடுருவ முடியும்.
**குடாப்போலிகள் (Sinusoids): முற்றற்ற சுவருடைய மயிர்க்கலன்களாகும். அதிக பதார்த்தப் பரிமாற்றம் தேவைப்படும் அகஞ்சுரப்பிகள், என்புமச்சை, மண்ணீரல் போன்றவற்றில் இவ்வகைக் குருதிக் குழாய்கள் உள்ளன.
*'''நாளம்'''/ [[சிரை]]: மயிர்க்கலன்களிலிருந்து (உடலிலிருந்து) இதயத்துக்கு குருதியைக் கொண்டு செல்லும் குருதிக்குழாய்கள்.
** புன்நாளம்: சிறிய நாளங்கள், மயிர்க்கலன்களிலிருந்து ஆரம்பிக்கின்றன.
 
1,633

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1627886" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி