"மூவலந்தீவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 92 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
[[படிமம்:Peninsula_croatia.jpg|thumb|right|300px|மூவலந்தீவு என்பது மூன்று பக்கமும் நீரால் சூழ்ந்து இருக்கும் நிலப்பரப்பு. [[குரோவாசியா|குரோயேசியா]] (Croatia) நாட்டில் உள்ள ஒரு மூவலந்தீவு]]
[[பூமி|நில]] அமைப்பியலில் '''மூவலந்தீவு''' என்பது மூன்று பக்கமும் [[நீர்|நீரால்]] சூழ்ந்து இருக்கும் ஒரு நிலப்பரப்பு. இதனை தீபகற்பம் அல்லது தீவகற்பம் என்றும், குடாநாடு என்றும் சொல்வதுண்டு. ஒரு நிலப்பரப்பின் எல்லா புறமும் நீரால் சூழ்ந்து இருந்தால் அதனை ''நாவலந்தீவு'' அல்லது பொதுவாக [[தீவு]] என்று குறிப்பிடுவர். தென் இந்தியாவும் ஒரு மூவலந்தீவுதான். [[இலங்கை]]யிலும், [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணப்]] பகுதி ஒரு மூவலந்தீவு ஆகும்.
[[படிமம்:South_India_satellite.jpg|thumb|left|200px|தென்னிந்திய மூவலந்தீவு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1627683" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி