ஐக்கிய தேசியக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 6 interwiki links, now provided by Wikidata on d:q1321770 (translate me)
No edit summary
வரிசை 23: வரிசை 23:
|merged =
|merged =
|successor =
|successor =
|headquarters = சிறீகொத்தா, 400 கோட்டே வீதி, பிட்டகோட்டே, [[கோட்டே]]
|headquarters = "சிறீகொத்தா இல்லம்" , 400 கோட்டே வீதி, பிட்டகோட்டே, [[கோட்டே]]
|newspaper =
|newspaper =
|student_wing =
|student_wing =

10:35, 3 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்

வார்ப்புரு:Infobox political party v2 ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க, United National Party, சிங்களம்: එක්සත් ජාතික පක්ෂය) இலங்கையின் மிகப் பழைய அரசியல் கட்சிகளில் ஒன்றும், தற்போது ஆட்சி அமைக்கக்கூடிய நிலையிலுள்ள இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றுமாகும். 1948 இலங்கை விடுதலை பெற்ற பின்னர் முதலாவது அரசை அமைத்ததுடன் பின்னரும் பல தடவைகளில் ஐ.தே.க. ஆளும் கட்சியாக இருந்துள்ளது. இக் கட்சியின் முதல் தலைவரும், முதல் சுதந்திர அரசின் பிரதமராகவும் இருந்தவர் டி. எஸ். சேனாநாயக்க ஆவார்.

கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆவார். இவரின் தலைமையின் கீழேயே கட்சி 2002 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. ஆயினும் அதற்குப்பின் வந்த இரண்டு தேர்தலிலும் கட்சி தோல்வி அடைந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐக்கிய_தேசியக்_கட்சி&oldid=1626856" இலிருந்து மீள்விக்கப்பட்டது