செப்டம்பர் 2007: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி robot Adding: es:Septiembre de 2007 |
No edit summary |
||
வரிசை 26: | வரிசை 26: | ||
==நிகழ்வுகள்== |
==நிகழ்வுகள்== |
||
*[[செப்டம்பர் 3]] - [[வங்காள தேசம்]]: முன்னாள் பிரதமர் [[காலிடா ஸியா]] மற்றும் அவரது மகன் இருவரும் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டுக் கைதாயினர். [http://news.bbc.co.uk/2/hi/south_asia/6975340.stm (பிபிசி)] |
|||
*[[செப்டம்பர் 4]] - [[சூறாவளி ஃவீலிக்ஸ் (2007)|சூறாவளி ஃபீலிக்ஸ்]] [[நிக்கராகுவா]]வைத் தாக்கியதில் பலத்த நிலச்சரிவுகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. [http://travel.latimes.com/articles/la-trw-hurricane-felix-storms-central-americ4sep07 (எல்ஏ டைம்ஸ்)] |
|||
*[[செப்டம்பர் 4]] - [[பாகிஸ்தான்|பாகிஸ்தானில்]] இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் 24 பேர் கொல்லப்பட்டனர். 66 பேர் காயமடைந்தனர். [http://www.abc.net.au/news/stories/2007/09/04/2023991.htm (ஏபிசி)] |
|||
*[[செப்டம்பர் 5]]: [[நவூரு]]வில் தடுத்துவைக்கப்பட்டுள்ள [[ஆஸ்திரேலியா]]வுக்கான அகதிகளில் 50 பேர் [[நோன்பு|உண்ணாநோன்பை]] ஆரம்பித்தனர். [http://www.worldnewsaustralia.com.au/region.php?id=139648®ion=1 (எஸ்பிஎஸ்)] |
|||
*[[செப்டம்பர் 6]] - [[இத்தாலி]]யப் பாடகர் [[லூசியானோ பவரொட்டி]] தனது 71வது அகவையில் [[புற்றுநோய்]] காரணமாக இறந்தார். [http://news.bbc.co.uk/2/hi/entertainment/6981032.stm (பிபிசி)] |
|||
*[[செப்டம்பர் 6]] - [[பீஜி]]யில் மீண்டும் இராணுவச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. [http://www.nzherald.co.nz/section/2/story.cfm?c_id=2&objectid=10462047 (நியூசிலாந்து ஹெரால்ட்)] |
|||
*[[செப்டம்பர் 9]] - [[இந்தியா]]வின் [[ராஜஸ்தான்]] மாநிலத்தில் [[பேருந்து]] ஒன்று 80 [[அடி]]ப் பள்ளத்தில் சரிந்து வீழ்ந்ததில் 80 [[இந்து]] யாத்திரீகர்கள் கொல்லப்ப்பட்டு 60 பேர் படுகாயமடைந்தனர். [http://news.bbc.co.uk/2/hi/south_asia/6984855.stm (பிபிசி)] |
|||
===[[ஈழப்போர்]]=== |
|||
*[[செப்டம்பர் 1]] - [[மன்னார்|மன்னாரி]]ல் [[பாசித்தென்றல்|பாசித்தென்றலில்]] [[இலங்கை]] இராணுவத்தினர் நடத்திய [[கிளைமோர்]] தாக்குதலில் 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். [http://www.eelampage.com/?cn=33230 (புதினம்)] |
|||
*[[செப்டம்பர் 2]] - [[இலங்கை]] இராணுவத்தினர் தாம் [[மன்னார்]], [[சிலாவத்துறை]]யை [[விடுதலைப் புலிகள்|புலிகளிடம்]] இருந்து மீட்டெடுத்திருப்பதாக அறிவித்தனர். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக இடம்பெயர்ந்திருக்கின்றனர். [http://www.thinakkural.com/news/2007/9/2/mainnews_page35286.htm (தினக்குரல்)] |
|||
*[[செப்டம்பர் 7]] - [[மட்டக்களப்பு]] [[வந்தாறுமூலை]] உப்போடை வீதியில் மண் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் அமுக்க வெடியில் சிக்கியதில் மூவர் கொல்லப்பட்டனர். [http://www.eelampage.com/?cn=33314 (புதினம்)] |
|||
---- |
---- |
10:36, 8 செப்டெம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்
செப்டம்பர் | ||||||
தி | செ | பு | வி | வெ | ச | ஞா |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
செப்டம்பர் 2007 2007 ஆம் ஆண்டின் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதம் ஒரு சனிக்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி புரட்டாசி மாதம் செப்டம்பர் 17 இல் தொடங்கி அக்டோபர் 17 முடிவடைகிறது.
சிறப்பு நாட்கள்
- செப்டம்பர் 3 - தொழிலாளர் நாள் (கனடா, ஐக்கிய அமெரிக்கா)
- செப்டம்பர் 4 - கிருஷ்ண ஜெயந்தி
- செப்டம்பர் 5 - ஆசிரியர் நாள்
- செப்டம்பர் 13 - ரமழான் ஆரம்பம்
- செப்டம்பர் 15 - விநாயகர் சதுர்த்தி
விடுதலை நாட்கள்
- செப்டம்பர் 1 - உஸ்பெக்கிஸ்தான்
- செப்டம்பர் 2 - வியட்நாம்
- செப்டம்பர் 3 - கட்டார்
- செப்டம்பர் 6 - சுவாசிலாந்து
- செப்டம்பர் 7 - பிறேசில்
- செப்டம்பர் 8 - மசிடோனியா
- செப்டம்பர் 9 - வட கொரியா, தஜிகிஸ்தான்
- செப்டம்பர் 15 - கொஸ்டா ரிக்கா, ஹொண்டூராஸ், நிக்கரகுவா
- செப்டம்பர் 16 - மெக்சிக்கோ, பப்புவா நியூ கினி
- செப்டம்பர் 18 - சிலி
- செப்டம்பட் 21 - ஆர்மீனியா, பெலீஸ், மோல்ட்டா
- செப்டம்பர் 22 - பல்கேரியா, மாலி
- செப்டம்பர் 30 - பொட்சுவானா
நிகழ்வுகள்
- செப்டம்பர் 3 - வங்காள தேசம்: முன்னாள் பிரதமர் காலிடா ஸியா மற்றும் அவரது மகன் இருவரும் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டுக் கைதாயினர். (பிபிசி)
- செப்டம்பர் 4 - சூறாவளி ஃபீலிக்ஸ் நிக்கராகுவாவைத் தாக்கியதில் பலத்த நிலச்சரிவுகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. (எல்ஏ டைம்ஸ்)
- செப்டம்பர் 4 - பாகிஸ்தானில் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் 24 பேர் கொல்லப்பட்டனர். 66 பேர் காயமடைந்தனர். (ஏபிசி)
- செப்டம்பர் 5: நவூருவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவுக்கான அகதிகளில் 50 பேர் உண்ணாநோன்பை ஆரம்பித்தனர். (எஸ்பிஎஸ்)
- செப்டம்பர் 6 - இத்தாலியப் பாடகர் லூசியானோ பவரொட்டி தனது 71வது அகவையில் புற்றுநோய் காரணமாக இறந்தார். (பிபிசி)
- செப்டம்பர் 6 - பீஜியில் மீண்டும் இராணுவச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. (நியூசிலாந்து ஹெரால்ட்)
- செப்டம்பர் 9 - இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்து ஒன்று 80 அடிப் பள்ளத்தில் சரிந்து வீழ்ந்ததில் 80 இந்து யாத்திரீகர்கள் கொல்லப்ப்பட்டு 60 பேர் படுகாயமடைந்தனர். (பிபிசி)
ஈழப்போர்
- செப்டம்பர் 1 - மன்னாரில் பாசித்தென்றலில் இலங்கை இராணுவத்தினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். (புதினம்)
- செப்டம்பர் 2 - இலங்கை இராணுவத்தினர் தாம் மன்னார், சிலாவத்துறையை புலிகளிடம் இருந்து மீட்டெடுத்திருப்பதாக அறிவித்தனர். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக இடம்பெயர்ந்திருக்கின்றனர். (தினக்குரல்)
- செப்டம்பர் 7 - மட்டக்களப்பு வந்தாறுமூலை உப்போடை வீதியில் மண் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் அமுக்க வெடியில் சிக்கியதில் மூவர் கொல்லப்பட்டனர். (புதினம்)
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்