பிரான்சஸ் மரியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16: வரிசை 16:
'''பிரான்சஸ் மரியோன்''' (ஆங்கிலம்: ''Frances Marion'', பி: நவம்பர் 18, 1888<ref name="Beauchamp">Beauchamp. 1997</ref> - இ: மே 12,1973) புகழ்பெற்ற அமெரிக்கப் பெண் திரைக்கதை எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவர் இரண்டு அகாடமி விருதுகளைப் பெற்ற முதல் நபர் ஆவார்<ref>http://oscar.go.com/oscar-history/year/1934</ref>. 20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த பெண் திரைக்கதை ஆசிரியராக இவரும், ஜூன் மதிஸ் மற்றும் அனிதா லூஸ் ஆகியோரும் குறிப்பிடப்படுகின்றனர்.
'''பிரான்சஸ் மரியோன்''' (ஆங்கிலம்: ''Frances Marion'', பி: நவம்பர் 18, 1888<ref name="Beauchamp">Beauchamp. 1997</ref> - இ: மே 12,1973) புகழ்பெற்ற அமெரிக்கப் பெண் திரைக்கதை எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவர் இரண்டு அகாடமி விருதுகளைப் பெற்ற முதல் நபர் ஆவார்<ref>http://oscar.go.com/oscar-history/year/1934</ref>. 20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த பெண் திரைக்கதை ஆசிரியராக இவரும், ஜூன் மதிஸ் மற்றும் அனிதா லூஸ் ஆகியோரும் குறிப்பிடப்படுகின்றனர்.


[[கலிபோர்னியா]]வின் [[சான் பிரான்சிஸ்கோ]] நகரில் பிறந்த இவர் [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரின்]] போது [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவிற்கான]] பத்திரிக்கையாளராக பல நாடுகளிலும் பணியாற்றினார். அதன் பின்னர் திரைக்கதை ஆசிரியரான இவர் ''தி பிக் ஹவுஸ்'' மற்றும் ''தி சாம்ப்'' ஆகிய திரைப்படங்களுக்காக அகாடமி விருதுகளை பெற்றிருக்கிறார். இவர் தனது வாழ்நாளில் எழுதிய 300 கதைகளில் 140 க்கும் மேற்பட்டவை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளன.
[[கலிபோர்னியா]]வின் [[சான் பிரான்சிஸ்கோ]] நகரில் பிறந்த இவர் [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரின்]] போது [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவிற்கான]] பத்திரிக்கையாளராக பல நாடுகளிலும் பணியாற்றினார்<ref name=Bio>{{cite web|last=Biography.com|title=Frances Marion Biography|url=http://www.biography.com/articles/Frances-Marion-214110|accessdate=May 7, 2011}}</ref>. அதன் பின்னர் திரைக்கதை ஆசிரியரான இவர் ''தி பிக் ஹவுஸ்'' மற்றும் ''தி சாம்ப்'' ஆகிய திரைப்படங்களுக்காக அகாடமி விருதுகளை பெற்றிருக்கிறார். இவர் தனது வாழ்நாளில் எழுதிய 300 கதைகளில் 140 க்கும் மேற்பட்டவை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளன.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

16:38, 27 பெப்பிரவரி 2014 இல் நிலவும் திருத்தம்

பிரான்சஸ் மரியோன்
பிரான்சஸ் மரியோன்,1918
பிறப்புமரியன் பென்சன் ஒவேன்ஸ்
(1888-11-18)நவம்பர் 18, 1888
San Francisco, U.S சான் பிரான்சிஸ்கோ.
இறப்புமே 12, 1973(1973-05-12) (அகவை 84)
லாஸ் ஏஞ்செல்ஸ்
பணிதிரைக்கதை எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1912–1972
வாழ்க்கைத்
துணை
[பிரெட் சி. தோம்சன் (1919–1928)
ஜார்ஜ் டபிள்யு.ஹில் (1930–1933)

பிரான்சஸ் மரியோன் (ஆங்கிலம்: Frances Marion, பி: நவம்பர் 18, 1888[1] - இ: மே 12,1973) புகழ்பெற்ற அமெரிக்கப் பெண் திரைக்கதை எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவர் இரண்டு அகாடமி விருதுகளைப் பெற்ற முதல் நபர் ஆவார்[2]. 20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த பெண் திரைக்கதை ஆசிரியராக இவரும், ஜூன் மதிஸ் மற்றும் அனிதா லூஸ் ஆகியோரும் குறிப்பிடப்படுகின்றனர்.

கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் பிறந்த இவர் முதலாம் உலகப் போரின் போது அமெரிக்காவிற்கான பத்திரிக்கையாளராக பல நாடுகளிலும் பணியாற்றினார்[3]. அதன் பின்னர் திரைக்கதை ஆசிரியரான இவர் தி பிக் ஹவுஸ் மற்றும் தி சாம்ப் ஆகிய திரைப்படங்களுக்காக அகாடமி விருதுகளை பெற்றிருக்கிறார். இவர் தனது வாழ்நாளில் எழுதிய 300 கதைகளில் 140 க்கும் மேற்பட்டவை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

  1. Beauchamp. 1997
  2. http://oscar.go.com/oscar-history/year/1934
  3. Biography.com. "Frances Marion Biography". பார்க்கப்பட்ட நாள் May 7, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சஸ்_மரியன்&oldid=1624969" இலிருந்து மீள்விக்கப்பட்டது