பிரான்சஸ் மரியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
340 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox person | name = பிரான்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
{{Infobox person
| name = பிரான்சஸ் மரியோன்
| image = [[File:Frances Marion 1918.JPG|thumb|center|பிரான்சஸ் மரியோன்,1918]]
| imagesize =200px
| caption =பிரான்சஸ் மரியோன்,1918
| birthname = மரியன் பென்சன் ஒவேன்ஸ்
| birth_date = {{Birth date|1888|11|18}}
| death_place = லாஸ் ஏஞ்செல்ஸ்
| othername =
| occupation = திரைக்கதை எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர்
| years_active = 1912–1972
| spouse = [பிரெட் சி. தோம்சன் (1919–1928)<br>ஜார்ஜ் டபிள்யு.ஹில் (1930–1933)
}}
'''பிரான்சஸ் மரியோன்''' (ஆங்கிலம்: ''Frances Marion'', பி: நவம்பர் 18, 1888<ref name="Beauchamp">Beauchamp. 1997</ref> - இ: மே 12,1973) மிக அமெரிக்க புகழ்பெற்ற அமெரிக்கப் பெண் திரைக்கதை எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவர் இரண்டு அகாடமி விருதுகளைவிருதுகளைப் பெற்ற முதல் நபர் ஆவார்<ref>http://oscar.go.com/oscar-history/year/1934</ref>. 20 ஆம் நூற்றாண்டின் மிகசிறந்தமிகச்சிறந்த பெண் திரைக்கதை ஆசிரியராக இவர்இவரும், ஜூன் மதிஸ் மற்றும் அனிதா லூஸ் ஆகியோர்ஆகியோரும் குறிப்பிடப்படுகின்றனர்.
 
கலிபோர்னியாவின்[[கலிபோர்னியா]]வின் [[சான் பிரான்சிஸ்கோ]] நகரில் பிறந்த இவர் [[முதலாம் உலகப்போரின்உலகப் போர்|முதலாம் உலகப் போரின்]] போது அமெரிக்காவிற்க்கான[[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவிற்கான]] பத்திரிக்கையாளராக பல நாடுகளிலும் பணியாற்றினார். அதன் பின்னர் திரைக்கதை ஆசிரியரான இவர் ''தி பிக் ஹவுஸ்'' மற்றும் ''தி சாம்ப்'' ஆகிய திரைப்படங்களுக்காக அகாடமி விருதுகளை பெற்றிருக்கிறார். இவர் தனது வாழ்நாளில் எழுதிய 3௦௦300 கதைகளில் 140 க்கும் மேற்பட்டவை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளதுஎடுக்கப்பட்டுள்ளன.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1624968" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி