ஹெர்குலிஸ்: த திரசியன் வோர்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 38: வரிசை 38:
* இரினா சாயக்
* இரினா சாயக்


==வெளி இணைப்புகள்==
==குறிப்புகள்==
* {{Official website| http://www.mightyhercules.com/}}
*{{cite web|title=Hercules (2014)|url=http://www.movieinsider.com/m4890/hercules-the-thracian-wars/|publisher=Movieinsider}}
* {{IMDb title|1267297}}


[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்படங்கள்]]

20:48, 21 பெப்பிரவரி 2014 இல் நிலவும் திருத்தம்

ஹெர்குலஸ்: தி த்ராசியன் வார்ஸ்
இயக்கம்பிரட் ராட்னர்
தயாரிப்புபீட்டர் பெர்க்
பிரட் ராட்னர்
சாரா ஆப்ரி
பாரி லெவின்
பியூ ஃப்ளைன்
திரைக்கதைரியான் கண்டால்
Evan Spiliotopoulos
நடிப்புடுவெயின் ஜான்சன்
அக்ஸல் ஹென்னி
ருபுஸ் செவேல்
இயான் மெக்ஷேனால்
ரீஸ் ரிட்சி
ஸ்டீவ் பிகோச்கே
Ingrid Bolsø Berdal
ஜோசப் ஃபின்னஸ்
ஜான் ஹர்ட்
ரெபேக்கா பெர்குசன்
இரினா சாயக்
ஒளிப்பதிவுதாந்தே ச்பிநோட்டி
படத்தொகுப்புமார்க் ஹெல்ஃப்ரிச்
வெளியீடு2014-ஜூலை 25
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$110 மில்லியன்

ஹெர்குலஸ்: தி த்ராசியன் வார்ஸ் இது 2014ம் ஆண்டு திரைக்கு வர இருக்கும் அமெரிக்காவின் அதிரடி சாகசங்கள் நிறைந்த திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை பிரட் ராட்னர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் டுவெயின் ஜான்சன், அக்ஸல் ஹென்னி, ருபுஸ் செவேல், இயான் மெக்ஷேனால், ரீஸ் ரிட்சி, ஸ்டீவ் பிகோச்கே, ஜோசப் ஃபின்னஸ், ஜான் ஹர்ட், ரெபேக்கா பெர்குசன், இரினா சாயக் நடித்துள்ளார்கள்.

இந்தப் படம் ஜூலை 25, 2014 அன்று வெளியிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

நடிகர்கள்

  • டுவெயின் ஜான்சன்
  • அக்ஸல் ஹென்னி
  • ருபுஸ் செவேல்
  • இயான் மெக்ஷேனால்
  • ரீஸ் ரிட்சி
  • ஸ்டீவ் பிகோச்கே
  • ஜோசப் ஃபின்னஸ்
  • ஜான் ஹர்ட்
  • ரெபேக்கா பெர்குசன்
  • இரினா சாயக்

வெளி இணைப்புகள்

  • அதிகாரப்பூர்வ இணையதளம்
  • "Hercules (2014)". Movieinsider.
  • இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஹெர்குலிஸ்: த திரசியன் வோர்ஸ்