கணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
அளவில் மாற்றமில்லை ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
}}
 
'''கணையம்''' (Pancreas) அல்லது சதையி அல்லது சதையம் (Pancreas) என்பது மாந்தரின் உடலில் வயிற்றுப் பகுதியில் [[இரைப்பை]]க்கு சற்று கீழே இருக்கும் ஓர் [[உடல் உறுப்புக்கள்|உறுப்பு]] ஆகும். இது காரட், [[முள்ளங்கி]] போல் உருவத்துடன், சுமார் 20-25 செ.மீ நீளம் உடைய ஓர் உறுப்பு. இந்த உறுப்பானது [[உணவு|உணவைச்]] செரிப்பதற்குப் பயன்படும் [[நொதி|நொதியங்களைக்]] கொண்ட கணையநீரைச் சுரக்கின்றது.. அத்துடன் கணையத்தில் [[உடல்|உடலுக்கு]] மிகத் தேவையான சில உயிரியல் [[இயக்குநீர்]]கள் சுரக்கின்றன. [[இன்சுலின்]], [[குளூக்கொகான்]] (glucogon), சுரப்பி அமைப்புகளில் மட்டுப்படுத்தும் பணி செய்யும் [[தணிப்பி]]யாகிய சோமட்டாசிட்டாடின் போன்ற இயக்குநீர்கள் சுரக்கின்றது. இதனால் கணையமானது [[நொதி]]யங்களைக் கொண்ட குழாய்வழி சுரப்பிநீரைச் செலுத்தும் [[சமிபாட்டுத்தொகுதி]]யின் ஒரு அங்கமாகவும், இயக்குநீர்களைச் சுரக்கும் [[நாளமில்லாச் சுரப்பி]]களைக் கொண்டிருப்பதனால், [[அகச்சுரப்பித் தொகுதி]]யின் ஒரு அங்கமாகவும் இயங்குகின்றது. இந்த நொதியங்கள் கார்போவைதரேட்டு, புரதம், கொழுப்பியம் (lipid), குறைசெரிப்புநீர்மம் (சைம், Chyme)பொன்றவற்றை பிரிக்க (சிதைவாக்க) உதவுகின்றன.
 
==இழையவியல்==
394

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1619391" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி