3,231
தொகுப்புகள்
|பட்டாம்பூச்சி பெரும்பாலும் பகல் உலாவிகள்||விட்டில் பூசிகள் இரவு உலாவிகள்
|-
|ஒத்த உணர்கொம்புகளை உடையவை ||மாறுபட்ட இறகு போன்ற / கூரிய உணர்கொம்புகளை உடையவை
|-
|கடிவாள திசு என்ற ஒரு முள் போன்ற அமைப்பு இல்லை||கடிவாள திசு என்ற ஒரு முள் போன்ற அமைப்பு ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கும்
|-
|பிரகாசமானநிறம் உடையவை || மந்தநிறம் உடையவை
|-
|இறக்கைகள் ஒன்றாக நிமிர்ந்த நிலையில் அமைந்து இருக்கும் || இறக்கைகள் தங்கள் பக்க ஓய்வு நிலையில் அமைந்து இருக்கும்
|-
|மெல்லிய உடல் உடையவை || தடித்த உடல் உடையவை
|-
|}
|
தொகுப்புகள்