"வருமான வரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,073 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
==இந்தியாவில் வருமான வரி படிவம் கட்டாயமாக தாக்கல் செய்ய கடமைப்பட்ட தனிநபர்கள்==
* ஒரு நிதியாண்டில் இரண்டு இலட்சத்திற்கு மேல் அனைத்து இனங்கள் மூலம் வருவாய் ஈட்டுபவர்கள்.
* ஒரு நிதியாண்டில் ரூபாய் 50,000/-க்கு மேல் வங்கி/கூட்டுறவு நிறுவனங்களிடமிருந்து வட்டி
ஈட்டுபவர்கள்.
* ஒரு நிதியாண்டில் 5 இலட்சமும் அதற்கு மேலும் தங்க நகைகள் மற்றும் தங்கத்தை வாங்குபவர்கள்.
* கடன் அட்டை மூலம் ஆண்டிற்கு இரண்டு இலட்சம் மற்றும் அதற்கு மேலும் பொருட்களை கொள்முதல் செய்பவர்கள்.
* ரூபாய் முப்பது இலட்சம் மற்றும் அதற்கு மேலும் மதிப்புடைய அசையாச் சொத்துக்களை வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள்.
* வங்கி சேமிப்பு கணக்கில் ரூபாய் பத்து இலட்சமும் அதற்கு மேற்பட்ட தொகை இருப்பாக வைத்திருப்பவர்கள்.
* ரூபாய் இரண்டு இலட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை பரஸ்பர நிதியில் முதலீடு செய்துள்ளவர்கள்.
* ரூபாய் ஐந்து இலட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை பத்திரங்கள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளவர்கள்.
* ரூபாய் ஒரு இலட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள்.
* ரூபாய் ஐந்து இலட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை இந்திய ரிசர்வ் வங்கியின் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளவர்கள்.
 
==வருமான வரி செலுத்துவதில் அரசின் சலுகைகள்==
* அறுபது வயது நிரம்பிய மூத்த குடிமகன்களுக்கு ஆண்டு வருமானம் ரூபாய் 2.50 இலட்சம் வரை உள்ளவர்களும், எண்பது வயது நிரம்பிய மிக மூத்த குடிமகன்களுக்கு ஐந்து இலட்சம் வரை உள்ளவர்களும் வருமானவரி செலுத்த தேவையில்லை.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1617507" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி