"சரோஜினி நாயுடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
593 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
==கவிதைத் துறை==
அவரது முக்கிய பங்களிப்பும் ஆர்வமும் கவிதை துறையில் இருந்தது. சரோஜினி நாயுடு கவிதைத் துறைக்காக பல பாராட்டுகளைப் பெற்றுள்ளார். இவரது கவிதைகளில் அழகான வார்த்தைகள் இருக்கும், மேலும் அது பாடக் கூடிய வகையிலும் இருக்கும். 1905 ஆம் ஆண்டு அவரது முதல் பாடல்கள் தொகுப்பு ''தி கோல்டன் த்ரெஷோல்டு'' என்னும் பெயரில் வெளியிடப்பட்டது<ref>{{cite book|last=Sarkar|first=[editors], Amar Nath Prasad, Bithika|title=Critical response to Indian poetry in English|year=2008|publisher=Sarup & Sons|location=New Delhi|isbn=978-81-7625-825-8|pages=11|url=http://books.google.co.in/books?id=4NcHdrqUJpYC&pg=PA11&dq=%22The+Broken+Wings%22+was+published+1905+naidu&hl=en&sa=X&ei=nNRuT-irE4PnrAfCnIGgDg&ved=0CDgQ6AEwAQ#v=onepage&q=%22The%20Broken%20Wings%22%20was%20published%201905%20naidu&f=false}}</ref>. மேலும் இரண்டு பகுதிகள் வெளியிடப்பட்டது: ''தி பேர்ட் ஆஃப் டைம்'' (1912) மற்றும் ''தி புரோக்கன் விங் '' (1917). 1918 ஆம் ஆண்டு, ''பீஸ்ட் ஆப் யூத்'' வெளியிடப்பட்டது.
பின்னர் அவரது ''தி விஸார்டு மாஸ்க்'' மற்றும் ''எ டிரஷரி ஆஃப் போயம்ஸ்'' ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1961 ஆம் ஆண்டு அவரது மகள் பத்மஜா தனது தாயின் வெளியிடப்படாத கவிதைகளை ''தி ஃபெதர் ஆஃப் டான்'' என்னும் தலைப்பில் வெளியிட்டார்.<ref name="Family of Naidu">{{cite web|title=Family of Naidu|url=http://www.thefamouspeople.com/profiles/sarojini-naidu-36.php}}</ref>
 
==அவரது படைப்புகள்==
4,216

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1617147" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி