சியார்சியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
Alan (பேச்சு | பங்களிப்புகள்)
சி (Script) File renamed: File:5463456.jpgFile:Gagra. Аbkhazia.jpg File renaming criterion #2: Change from completely meaningless names into suitable names, according to what the image displays.
வரிசை 90: வரிசை 90:
Image: GWS Versuchsweinberge.JPG| Famous Georgian vineyards in Kakheti
Image: GWS Versuchsweinberge.JPG| Famous Georgian vineyards in Kakheti
Image:Central part of Tbilisi.jpg| Tbilisi
Image:Central part of Tbilisi.jpg| Tbilisi
Image:5463456.jpg| Gagra
Image:Gagra. Аbkhazia.jpg| Gagra
Image:Building of the City Council.jpg| Sukhumi
Image:Building of the City Council.jpg| Sukhumi



08:53, 12 பெப்பிரவரி 2014 இல் நிலவும் திருத்தம்

சியார்சியா
Georgia
საქართველო
சகார்ட்வெலோ
கொடி of சியார்சியா நாட்டின்
கொடி
சின்னம் of சியார்சியா நாட்டின்
சின்னம்
குறிக்கோள்: ძალა ერთობაშია  (ஜோர்ஜிய மொழி)
"Strength is in Unity"
நாட்டுப்பண்: "Tavisupleba"
"விடுதலை"
சியார்சியா நாட்டின்அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
திபிலீசி
ஆட்சி மொழி(கள்)சியார்சிய மொழி1
மக்கள்சியார்சியன்
அரசாங்கம்ஜனாதிபதி மற்றும் குடியரசு
• ஜனாதிபதி
மிக்கைல் சாக்கஷ்விலி
• பிரதமர்
சுராப் நோகாய்டெலி
Consolidation
• கோல்ச்சிஸ், கோக்காசியன் ஐபீரிய முடியாட்சி

கிமு 2000
• ஜோர்ஜியன் முடியாட்சி

1008
• ஜோர்ஜியன் ஜனநாயகக் குடியரசு

மே 26, 1918
• சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை
அறிவிப்பு
முடிவு


ஏப்ரல் 9, 1991
டிசம்பர் 25 1991
பரப்பு
• மொத்தம்
69,700 km2 (26,900 sq mi) (121வது)
மக்கள் தொகை
• 2005 மதிப்பிடு
4,661,4732 (117வது)
• அடர்த்தி
64/km2 (165.8/sq mi) (129)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$17.79 பில்லியன் (122வது)
• தலைவிகிதம்
$3,800 (119வது)
மமேசு (2004) 0.743
Error: Invalid HDI value · 97வது
நாணயம்ஜார்ஜிய லாரி (ლ) (GEL)
நேர வலயம்ஒ.அ.நே+4 (UTC)
• கோடை (ப.சே.நே.)
not observed
அழைப்புக்குறி995
இணையக் குறி.ge
  1. அப்காசிய மொழி (அப்காசியாவில்
  2. சிஐஏ தரவுகள்[1] மக்கள் தொகை அப்காசியா மற்றும் தெற்கு ஒசேத்தியா ஆகியவற்றை உள்ளடக்கவில்லை.

சியார்சியா அல்லது ஜார்ஜியா (Georgia, საქართველო, சக்கார்ட்வெலோ) என்பது கருங்கடலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள யூரேசிய நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கே ரஷ்யா, தெற்கே துருக்கி மற்றும் ஆர்மேனியா, கிழக்கே அசர்பைஜான் ஆகிய நாடுகள் உள்ளன. இது கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியா ஆகிய கண்டங்களை இணைக்கும் நாடாக உள்ளது. அதனால் இது ஆசியா, ஐரோப்பா ஆகிய இரு கண்டங்களுக்கும் உரியது எனச் சொல்லப்படுகிறது.[2]. இது ஒரு முன்னாள் சோவியத் குடியரசாகும்.

பிரிவுகள், உட்குடியரசுகள்

ஜார்ஜியா குடியரசு

ஜோர்ஜியா 9 பிரதேசங்களாகவும், 2 தன்னாட்சிக் குடியரசுகளாகவும், மற்றும் ஒர் தன்னாட்சி நகரமாகவும் (திபிலீசி) பிரிக்கப்பட்டுள்ளது.

தன்னாட்சி குடியரசுகள்

நகரம்

முக்கிய நகரங்கள்

படிமங்கள்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=சியார்சியா&oldid=1616684" இலிருந்து மீள்விக்கப்பட்டது