பகலொளி சேமிப்பு நேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
"File:DaylightSaving-World-Subdivisions.png|upright=1.67|thumb|al..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1: வரிசை 1:
[[File:DaylightSaving-World-Subdivisions.png|upright=1.67|thumb|alt=உலக வரைபடம். ஐரோப்பா, ருசியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் சில பகுதிகள், தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் வேறு சில நாடுகள் பகலொளி சேமிப்பு நேரத்தை நடைமுறையில் கொண்டுள்ளன.|
[[Image:Daylight savings time world.png|thumb|500px|
உலகின் பல நாடுகளில் நடைமுறையில் இல்லா விட்டாலும், பகலொளி சேமிப்பு நேரம் [https://en.wikipedia.org/wiki/Daylight_saving_time மேற்கத்திய நாடுகளில்] பொதுவாக நடைமுறையில் உள்ளது.
{{legend|#1a80e6|பகலொளி சேமிப்பு நேரம் கடைப்பிடிக்கப்படும் பகுதிகள்}}
{{legend|#ef690a|பகலொளி சேமிப்பு நேரம் முன்னர் கடைப்பிடிக்கப் பட்ட நிலப்பகுதிகள்}}
{{legend|#c00000|பகலொளி சேமிப்பு நேரம் கடைப்பிடிக்கப்படாத நிலப்பகுதிகள்}}]]


{{legend|#1a80e6|பகலொளி சேமிப்பு நேரம் நடைமுறையில் உள்ளது.}}
'''பகலொளி சேமிப்பு நேரம்''' அல்லது '''கோடை நேரம்''' என்பது பரவலாக பயன்பாட்டில் இருக்கும் [[சீர் நேரம்|சீர் நேரத்தை]] கோடை மாதங்களில் முன்னோக்கி நகர்த்தும் முறையாகும். இது பொதுவாக ஒரு மணி நேரமாகும். இது கோடை மாதங்களின் பகல் நேரத்தையும் வேலை மற்றும் பாடசாலை நேரங்களையும் ஒருமுகப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்படுகிறது. "சேமிக்கப்பட்ட" பகலொளி மாலையில் உல்லாச நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இம்முறை பின்பற்றப்படாவிட்டால், காலையில் சூரிய ஒளி தூக்கத்தில் வீணடிக்கப்படும்.
{{legend|#ef690a|பகலொளி சேமிப்பு நேரம் இப்போது நடைமுறையில் இல்லை.}}
{{legend|#c00000|பகலொளி சேமிப்பு நேரம் எப்பொழுதும் நடைமுறையில் இருந்தது இல்லை.}}]]


பகலொளி சேமிப்பு நேரம் (அ) கோடைக்கால நேர வலயம் என்பது சூரிய ஒளி அதிகமாக இருக்கக் கூடிய கோடைக்காலங்களில், கடிகார நேரத்தை முன்கொண்டு செல்லும் வழக்கத்தைக் குறிக்கும். இதன் மூலம் மாலை நேரங்களில் அதிக நேரம் வெளிச்சத்தையும், காலை நேரங்களில் குறைந்த நேரம் வெளிச்சத்தையும் பெறலாம்.
பகலொளி சேமிப்பு நேரம் பொதுவில் குளிர்வலய நாடுகளில், பருவ மாற்றங்களோடு காணப்படும் பெரும் பகல்-இரவு நேர வேறுபாடுகள் காரணமாக கடைப்பிடிக்கப்படுகிறது.


இளவேனிற்காலத்தின் தொடக்கத்தில் நேரத்தை ஒரு மணி நேரம் முன்கொண்டு செல்வதும், பின்பு இலையுதிர் காலத்தில் அந்த ஒரு மணி நேரத்தை பின்கொண்டு வருவதும் வழக்கம்.
[[அரசு]]கள், [[சூரியன்|சூரிய]] ஒளியின் பயன்பாடு அதிகரிப்பதால், இதனை பொதுவில் [[ஆற்றல்]] சேமிப்பு நடவடிக்கையாக விளக்குகின்றன. ஆனாலும் இம்முறை மூலம் மின்னாற்றல் சேமிக்கப்படுகிறதா என்பதைப் பற்றிய கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.

[[ஐரோப்பா|ஐரோப்பாவில்]] இது கோடை நேரம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கு "கோடை" எனும் போது இளவேனில் இலையுதிர் என்ற பருவங்களின் சில வாரங்களையும் உள்ளடக்குகிறது (ஏப்ரல் முதல் அக்டோபர் வரை). மிகுதி, மழைக் காலமாக கணிக்கப்படுகிறது (நவம்பர் முதல் மார்ச் வரை). இந்நடைமுறை [[நேர வலயம்|நேர வலயங்களுக்கு]] ஏற்பவும் மாறுபடக்கூடியது.

== வரலாறு ==

{| align=right
|[[File:DST Countries Map.png|thumb|500px|center|அக்டோபர் 2011இன் படி கலொளி சேமிப்பு நேரத்தினைப் பயன்படுத்தும் நாடுகள்

{{legend|#1b80e6|வடக்கு அரைக்கோள கோடை}} {{legend|#ef690a|தெற்கு அரைக்கோள கோடை}}]]
|}

[[பாரிஸ்]] இதழ் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில், பகலொளி சேமிப்பு நேரம் பற்றி [[பெஞ்சமின் பிராங்க்லின்]] தெரிவித்துள்ளார்.<ref>[http://webexhibits.org/daylightsaving/franklin3.html முழு கட்டுரையைக் காண்க]</ref> இருப்பினும், இக்கட்டுரையில் காணப்படும் நகைச்சுவைத் தொனி காரணமாக இதை அவர் உண்மையாகவே [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] அரசுக்கு முன்மொழிந்தாரா அல்லது மக்கள் முன்னெழுந்து முன் உறங்கச் செல்ல வேண்டும் என கருதினாரா என்பது தெரியவில்லை.<ref>பிராங்க்லினின் முன்னெழுந்து முன் உறங்கச் செல்தல் மனிதர்களின் செல்வம், அறிவு, நலம் ஆகியவற்றை கூட்டும் என்ற சொற்கள், அவரது நாட்டினரை முன்னெழுந்து வேலைக்கு சென்று மாலையில் இருளின் போது உறங்கத் தூண்டியது. இதன் மூலம் மெழுகுவர்த்திகளுக்கான செலவு குறைக்கப்பட்டது.[http://www.historynet.com/magazines/american_history/3036996.html பெஞ்சமின் பிராங்க்லின்]</ref>

பகலொளி சேமிப்பு நேரம் முதலாவதாக ஒரு திட்டமாக வில்லியம் வில்லெட் என்பவரால் 1905 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது.<ref>[http://webexhibits.org/daylightsaving/willett.html பகலொளியின் வீணடிப்பு]</ref> பெருமளவிலான கையூட்டுகளைக் கொடுத்த போதிலும் [[பிரித்தானியா|பிரித்தானிய அரசு]] இதனை ஏற்கவில்லை.

பகலொளி சேமிப்பு நேரம் முதலாவதாக [[ஜெர்மன்]] அரசால் [[முதல் உலகப் போர்|முதலாவது உலக போரின்]] போது [[1916]] இன் [[ஏப்ரல் 30]] க்கும் [[அக்டோபர் 1]]க்கும் இடையில் பயன்படுத்தப்பட்டது. உடனே [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியமும்]] [[1916]] [[மே 21]]க்கும் [[அக்டோபர் 1]]க்கும் இடையில் பயன்படுத்தியது.

== செயல் முறை ==
{{multiple image|align=right|direction=vertical|width=250|image1=Begin CEST Transparent.png|caption1=பகலொளி சேமிப்பு நேரம் துவங்கும் பொழுது [[கடிகாரம்]] ஒரு மணிநேரம் முன்னோக்கி நகர்த்தப்படும். இப்படத்தில் காட்டப்பட்டுள்ளாது போல 2.00 மணியிலிருந்து 3.00 மணிக்கு மாற்றப்படும். |image2=End CEST Transparent.png|alt2=Diagram of a clock showing a transition from 03:00 to 02:00|caption2=பகலொளி சேமிப்பு நேரம் முடிவடையும்போது கடிகாரம் பழையபடியே ஒரு மணிநேரம் பின்னோக்கி நகர்த்தப்படும். அதாவது 3.00 மணியிலிருந்து 2.00 மணிக்கு மாற்றப்படும். வெவ்வேறு பகுதிகளில் இது வெவ்வேறு நேரங்களில் நடைபெறும். }}

பகலொளி சேமிப்பு செய்ய அமெரிக்க வழக்கப்படி, வசந்த காலத்தில் கடிகாரம் ஒரு மணிநேரம் முன்னோக்கி நகர்த்தப்படும்.
2.00 மணி உள்ளூர் நேரத்தில் இருந்து 3.00 மணிக்கு மாற்றப்படும். அப்பொது கடிகாரங்கள் 01:59 லிருந்து முன்னோக்கி தாவி 3.0 மணிக்கு வந்து விடும். மேலும் அந்த நாள் 23 மணி நேரம் கொண்டதாக கணக்கில் கொள்ளப்படும். அதேபோல் இலையுதிர் காலத்தில் கடிகாரம் ஒரு மணிநேரம் பின்னோக்கி நகர்த்தப்படும். அதாவது 3.00 மணியிலிருந்து 2.00 மணிக்கு மாற்றப்படும். மேலும் அந்த நாள் 25 மணி நேரம் கொண்டதாக கணக்கில் கொள்ளப்படும்.

வாரநாள் அட்டவணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க பொதுவாக கடிகாரம் மாற்றங்கள் ஒரு வார நள்ளிரவில் திட்டமிடப்படும். சில பகுதிகளில் இருபது நிமிட மற்றும் இரண்டு மணி நேர மாற்றங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

== நன்மைகள் மற்றும் குறைபாடுகள் மீதான கருத்துவேறுபாடு ==

* ப.சே.நே. ஆதரவாளர்கள் பொதுவாக சக்தி சேமிக்கப்படுவதாகவும் மாலை வெளிப்புற ஓய்வு நடவடிக்கை ஊக்குவிக்கப்படுவதால் உடல் மற்றும் உளவியல் சுகாதார நன்மை பேணப்படுவதாகவும், இதன் காரணமாக போக்குவரத்து விபத்துகள் மற்றும் குற்றம் குறைக்கிறது என்று வாதிடுகின்றனர்.
* எதிர்ப்பாளர்கள் ஆற்றல் சேமிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு இருக்காது எனவும், ப.சே.நே. காலை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யும் எனவும் குற்றம்சாட்டுகின்றனர். இதனை எதிர்க்கும் குழுக்கள் பெரும்பாலும் விவசாயிகள், <ref name=Minnesota>{{cite news |title=Daylight savings time |url=http://www.house.leg.state.mn.us/hinfo/swkly/1995-96/select/time.txt |work=Session Weekly |publisher=Minnesota House Public Information Office |year=1991 |quote=...&nbsp;the ''Minneapolis Star'', Jan. 28, 1959&nbsp;... [stated] 'Farmers complained that they cannot get into the fields any earlier than under standard time&nbsp;... because the morning sun does not dry the dew "on daylight savings time."&nbsp;'&nbsp; |accessdate=10 December 2013 }}</ref> போக்குவரத்து நிறுவனங்கள், மற்றும் உட்புற (அல்லது இருட்டு சார்ந்த) பொழுதுபோக்கு வர்த்தகங்கள். <ref>{{cite web|title=Did Daylight Saving Time Make The Drive-in Theater Go Dark|url=http://blog.southernoutdoorcinema.com/death-of-the-drive-in-theater|quote= Parents reluctant to take their families for showings starting too late|publisher=Southern Outdoor Cinema|accessdate=10 December 2013}}</ref>

=== எரிபொருள் பயன்பாடு===

ஆற்றல் சேமிப்பில் குடியிருப்பு பகுதிகளை ஒளியூட்டுவது முதன்மையாக வருகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் இதற்காக மின்சாரம் 3.5% பயன்படுத்துகிறது. சூரியன் மறையும் மற்றும் உதிக்கும் நேரம் தாமதித்தால் மாலை குடியிருப்பு பகுதிகளை ஒளியூட்டுவதற்கான செயற்கை ஒளியின் பயன்பாடு குறைக்கிறது. ஆனால் காலையில் அது அதிகரிக்கிறது. இதனால் குறிப்பிடத்தக்க அளவிற்கு எரிபொருள் சேமிப்பு இருக்காது.

=== பொருளாதார விளைவுகள் ===
சில்லறை வியாபாரிகள், விளையாட்டு பொருட்கள் தயாரிப்பாளர்கள், மற்றும் பிற வணிகர்கள் கூடுதல் பிற்பகல் சூரிய ஒளியால் பயனடைவார்கள்.
அது கடைவீதி சென்று பொருட்கள் வாங்குவதற்கும், வெளிப்புற விளையாட்டு பங்கேற்கவும் வாடிக்கையாளர்களை தூண்டுகிறது. <ref>{{cite news |title=Daylight-saving time becomes daylight-spending time for many businesses |author=Dana Knight |work=Indianapolis Star |date=2006-04-17 }}</ref> ஒரு 1999 ஆய்வு, ப.சே.நே. [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] ஓய்வு துறை வருவாயை 3% அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மாறாக, விவசாயிகள் மற்றும் சூரிய ஒளியால் வேலை நேரம் நிர்ணயம் செய்யப்படும் மற்றவர்கள் பாதிப்படைவார்கள். <ref name=farming>Effect on those whose hours are set by the sun:
* {{cite book |title=[[#Spring-Forward|Spring Forward]] |pages=19–33 }}
* {{cite book |title=[[#Seize|Seize the Daylight]] |pages=103–110, 149–151, 198 }}</ref> <ref name=NFU>{{cite web|title=Should we change the clocks?|url=http://www.nfuonline.com/News/Should-we-change-the-clocks-/|publisher=National Farmers Union|accessdate=10 December 2013}}{{dead link|date=July 2013}}</ref>

== குறிப்புகள் ==
<references/>

[[பகுப்பு:காலம்]]
[[பகுப்பு:நேர வலயங்கள்]]
[[பகுப்பு:AFTv5Test]]

{{Link FA|en}}
{{Link FA|es}}
{{Link FA|he}}

18:41, 9 பெப்பிரவரி 2014 இல் நிலவும் திருத்தம்

உலக வரைபடம். ஐரோப்பா, ருசியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் சில பகுதிகள், தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் வேறு சில நாடுகள் பகலொளி சேமிப்பு நேரத்தை நடைமுறையில் கொண்டுள்ளன.
உலகின் பல நாடுகளில் நடைமுறையில் இல்லா விட்டாலும், பகலொளி சேமிப்பு நேரம் மேற்கத்திய நாடுகளில் பொதுவாக நடைமுறையில் உள்ளது.
  பகலொளி சேமிப்பு நேரம் நடைமுறையில் உள்ளது.
  பகலொளி சேமிப்பு நேரம் இப்போது நடைமுறையில் இல்லை.
  பகலொளி சேமிப்பு நேரம் எப்பொழுதும் நடைமுறையில் இருந்தது இல்லை.

பகலொளி சேமிப்பு நேரம் (அ) கோடைக்கால நேர வலயம் என்பது சூரிய ஒளி அதிகமாக இருக்கக் கூடிய கோடைக்காலங்களில், கடிகார நேரத்தை முன்கொண்டு செல்லும் வழக்கத்தைக் குறிக்கும். இதன் மூலம் மாலை நேரங்களில் அதிக நேரம் வெளிச்சத்தையும், காலை நேரங்களில் குறைந்த நேரம் வெளிச்சத்தையும் பெறலாம்.

இளவேனிற்காலத்தின் தொடக்கத்தில் நேரத்தை ஒரு மணி நேரம் முன்கொண்டு செல்வதும், பின்பு இலையுதிர் காலத்தில் அந்த ஒரு மணி நேரத்தை பின்கொண்டு வருவதும் வழக்கம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகலொளி_சேமிப்பு_நேரம்&oldid=1615704" இலிருந்து மீள்விக்கப்பட்டது