"எம். என். ராய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3,125 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (+ மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது using தொடுப்பிணைப்பி)
{{translate}}
{{Infobox person
| name = எம். என். ராய்<br>M. N. Roy
| image = Mn roy2.jpg
| image_size = 200px
| death_date = {{Death date and age|1954|1|26|1887|3|21|df=y}}
| birth_name = நரேந்திர நாத் பட்டாச்சாரியா
| birth_place = Changripotaசாங்கிரிபோட்டா, [[24வங்காளம்|வங்காள Parganasமாகாணம்]], [[வங்காளபிரித்தானியாவின் மாகாணம்]],இந்தியப் [[பேரரசு|பிரித்தானிய இந்தியா]]
| death_place =
| movement = [[இந்திய விடுதலை இயக்கம்]], [[இந்தியஇந்து-செருமானியஜெர்மானிய சதி]], கம்யூனிசம், புதிய கம்யூனிசம்
| organization = [[Jugantarயுகாந்தர்]], [[இந்தியஇந்தியப் கம்யூனிஸ்ட்பொதுவுடமைக் கட்சி]], [[மெக்சிகோ கம்யூனிஸ்ட்கம்யூனிஸ்டுக் கட்சி]],
| alma_mater = [[Jadavpurவங்காளத் University|Bengal Technicalதொழிநுட்பக் Institute]]கழகம், [[Communist University of the Toilers of the East]]
| nationality = இந்தியன்இந்தியர்
| ethnicity = வங்காள பிராமணர்
}}
 
'''மனபேந்திர நாத் ராய்''' (21 மார்ச்சு 1887-26 ஜனவரி 1954)அல்லது '''எம். என். ராய்''' என்று(''M. சுருக்கமாக அழைக்கப்படுகிறார்N. இவரின்Roy'', 21 இயற்பெயர்மார்ச்சு நரேந்திர1887 நாத்- பட்டாச்சாரியா.26 ஜனவரி 1954) [[இந்தியா]] விடுதலை அடைய புரட்சிச் செயல்களில் ஈடுபட்டவர். ஒரு கம்யூனிஸ்ட்டு, போராளி, சிந்தனையாளர், நாத்திகர் என்று இவர் போற்றப்படுகிறார்.
 
==பிறப்பும் படிப்பும்==
எம்.இவரது என்.இயற்பெயர் ராயின்நரேந்திர நாத் பட்டாச்சாரியா. தந்தை ஒரு புரோகிதர்.<ref name=Quest14>Ray, ''In Freedom's Quest,'' vol. 1, p. 14.</ref> ராய் மேற்கு வங்கத்தில் ஆர்பிலியா என்னும் ஊரில் பிறந்தார். அவருடைய பள்ளிப்படிப்பு ஆர்பிலியாவில் தொடங்கியது. வங்கத்தொழில் கழகத்தில் பொறியியலும் வேதியலும் கற்றார். சொந்தமுயற்சியில் தொடர்ந்து படித்து தம் அறிவைப் பெருக்கிக்கொண்டார்.
கழகத்தில் பொறியியலும் வேதியலும் கற்றார். சொந்தமுயற்சியில் தொடர்ந்து படித்து தம் அறிவைப் பெருக்கிக்கொண்டார்.
 
==தேசிய உணர்ச்சி==
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியத்தேசிய உணர்ச்சி எங்கும் பரவத் தொடங்கியது. பக்கிம் சந்திர சாட்டர்சி, [[விவேகானந்தர்]] ஆகியோரின் எழுத்துகளைப் படித்து ராய் உணர்வு பெற்றார். [[பிரித்தானிய இந்தியா|பிரித்தானிய அரசு]]க்கு எதிராகப் போராடி இந்தியா விடுதலை பெறவேண்டும் என்று விரும்பினார். ஆயுதப்புரட்சி மூலம் மாற்றம் காணலாம் என்று நம்பினார்.
பெற்றார். பிரிட்டிசு அரசுக்கு எதிராகப் போராடி இந்தியா விடுதலை பெறவேண்டும் என்று விரும்பினார். ஆயுதப்புரட்சி மூலம் மாற்றம் காணலாம் என்று நம்பினார்.
 
==பொதுவுடைமைக் கட்சி==
[[மெக்சிக்கோ]]விலும் இந்தியாவிலும் பொதுவுடைமைக் கட்சியைத் தொடங்கினார். தொழிலாளர் பற்றிய சட்டங்களைப் படித்து அவற்றில் ஆழ்ந்த அறிவு பெற்றார். மெக்சிக்கோவிலிருந்து [[உருசியா]]வுக்குச் சென்றார். அங்கு [[விளாதிமிர் லெனின்|லெனின்]], [[லியோன் திரொட்ஸ்கி|டிராட்ச்கி]], [[யோசப் ஸ்டாலின்|ஸ்டாலின்]] ஆகியோரின் நட்பைப் பெற்றார். 1923இல் கம்யூனிஸ்டுக் கொள்கைத் திட்டம் வகுக்கப்பட்டது. இக்கொள்கைத் திட்டத்தில் எம். என். ராயின் கருத்துக்களும் விவாதிக்கப்பட்டன. பின்னர் [[உஸ்பெகிஸ்தான்]], [[சீனா]] ஆகிய நாடுகளுக்கும் சென்று பொதுவுடைமைக் கருத்துகளைப் பரப்பினார்.
 
மெக்சிக்கோவிலும் இந்தியாவிலும் பொதுவுடைமைக் கட்சியைத் தொடங்கினார். தொழிலாளர் பற்றிய சட்டங்களைப் படித்து அவற்றில் ஆழ்ந்த அறிவு பெற்றார். மெக்சிக்கொவிலிருந்து ரசியாவுக்குச் சென்றார். அங்கு லெனின் டிராட்ச்கி ஸ்டாலின்
ஆகியோரின் நட்பைப் பெற்றார். 1923இல் கம்யூனிஸ்டுக் கொள்கைத் திட்டம் வகுக்கப்பட்டது. இக்கொள்கைத் திட்டத்தில் எம். என். ராயின் கருத்துக்களும் விவாதிக்கப்பட்டன. பின்னர் டாஸ்கண்டு, சீனா ஆகிய நாடுகளுக்கும் சென்று பொதுவுடைமைக்
கருத்துகளைப் பரப்பினார்.
 
==இந்தியாவுக்குத் திரும்பல்==
1930 திசம்பரில் இந்தியாவுக்குத் திரும்பினார். [[ஜவகர்லால் நேரு]], [[சுபாஸ் சந்திர போஸ்]] ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். இந்தியாவில் காங்கிரசுக் கட்சியில் சேர விரும்பினார். இருப்பினும் காந்தியடிகளின் தலைமையை அவர் விரும்பவில்லை. [[பம்பாய்|பம்பாயில்]] கைதாகிச் சிறைக்குச் சென்றார். இண்டிபெண்டெண்ட் இந்தியா என்னும் இதழை நடத்தினார். ஏஐடியூசி என்னும் தொழிற்சங்கத்திற்குப் புத்துயிர் கொடுத்துத் தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் காங்கிரசுக் கட்சியில் சேர விரும்பினார். இருப்பினும் காந்தியடிகளின் தலைமையை அவர் விரும்பவில்லை.
பம்பாயில் கைதாகிச் சிறைக்குச் சென்றார். இண்டிபெண்டெண்ட் இந்தியா என்னும் இதழை நடத்தினார். ஏஐடியூசி என்னும் தொழிற்சங்கத்திற்குப் புத்துயிர் கொடுத்துத் தொடங்கி வைத்தார்.
 
ஆனால் பிற்காலத்தில் முதலாளிய சனநாயகத்தையும் கம்யூனீசத்தையும் வெறுத்து ஒதுங்கினார். புரட்சிகர மனிதநேயம் என்ற கொள்கைக்காக தம் இறுதிக் காலத்தில் பாடுபட்டார். 1954இல் டேராடூனில் இறந்தார்.
 
==மேற்கோள்கள்==
==மேலும் படிக்க==
{{Reflist}}
* R.K. Awasthi, ''Scientific Humanism: Socio-Political Ideas of M.N. Roy: A Critique.'' Delhi: Research Publications in Social Sciences, 1973.
 
* Shiri Ram Bakshi, ''M.N. Roy.'' New Delhi: Anmol Publications, 1994.
==வெளி இணைப்புகள்==
* G.P. Bhattacharjee, ''Evolution of Political Philosophy of M.N. Roy.'' Calcutta: Minerva Associates, 1971.
* [http://www.marxists.org/archive/roy/index.htm Manabendra Nath Roy Internet Archive], Marxists Internet Archive, www.marxists.org/
** ''M.N. Roy and Radical Humanism.'' Bombay: A.J.B.H. Wadia Publication, 1961.
* [http://www.banglapedia.org/httpdocs/HT/R_0243.HTM "Manabendra Nath Roy,"] Banglapedia, www.banglapedia.org/
* Phanibhusan Chakravartti, ''M.N. Roy.'' Calcutta: M.N. Roy Death Anniversary Observance Committee, 1961.
* [http://www.saadigitalarchive.org/entity/mn-roy M. N. Roy materials in the South Asian American Digital Archive (SAADA)]
* Prakash Chandra, ''Political Philosophy of M.N. Roy.'' Meerut: Sarup & Sons, 1985.
* Satyabrata Rai Chowdhuri, ''Leftism in India, 1917–1947.'' Basingstoke, UK: Palgrave, 2007.
* Ramyansu Sekhar Das, ''M.N. Roy the Humanist Philosopher.'' Calcutta, W. Newman, 1956.
* B.N. Dasgupta, ''M.N. Roy: Quest for Freedom.'' Calcutta: Firma K.L. Mukhopadhyay, 1970.
* Niranjan Dhar, ''The Political Thought of M.N. Roy, 1936–1954.'' Calcutta, Eureka Publishers, 1966.
* S.M. Ganguly, ''Leftism in India: M.N. Roy and Indian Politics, 1920–1948.'' Columbia, MO: South Asia Books, 1984.
* Dharmadasa Goonawardhana and Debassaran Das Gupta (eds.), ''Royism Explained.'' Calcutta: Saraswaty Library, 1938.
* D.C. Grover, ''M. N. Roy: a Study of Revolution and Reason in Indian Politics.'' Calcutta: Minerva Associates, 1973.
* John Patrick Haithcox, ''Communism and Nationalism in India; M.N. Roy and Comintern Policy, 1920–1939.'' Princeton, NJ: Princeton University Press, 1971.
* V.B. Karnik, ''M.N. Roy: Political Biography.'' Bombay: Nav Jagriti Samaj, 1978.
* Usha Krishna, [http://dspace.vidyanidhi.org.in:8080/dspace/handle/2009/4225 ''M.N Roy and the Radical Humanist Movement in India: A Sociological Study.''] Meerut: Chaudhary Charan Singh University, 2005.
* Kris Manjapra, ''M.N. Roy: Marxism and Colonial Cosmopolitanism.'' Delhi: Routledge India, 2010.
* [[Giles Milton]] ''Russian Roulette: How British Spies Thwarted Lenin's Global Plot'', Sceptre, 2013. ISBN 978 1 444 73702 8
* Innaiah Narisetti (ed.), ''M.N. Roy: Radical Humanist: Selected Writings.'' New York: Prometheus Books, 2004.
* R.L. Nigram, ''Radical Humanism of M.N. Roy An Exposition of his 22 Theses.'' n.c.: Indus Publishing Co., n.d.
* Robert C. North and Xenia J. Eudin, ''M.N. Roy's Mission to China: The Communist-Kuomintang Split of 1927.'' Berkeley: University of California Press, 1963.
* Vishnudeo Narain Ojha, ''M.N. Roy and His Philosophical Ideas.'' n.c. [Muzaffarpur]: Shankhnad Prakashan, 1969.
* Alok Pant, ''Indian Radicalism and M.N. Roy.'' Delhi: Adhyayan, 2005.
* Govardhan Dhanaraj Parikh (ed.), ''Essence of Royism: Anthology of M.N. Roy's Writings.'' Bombay: Nav Jagriti Samaj, 1987.
* Ramendra, ''M. N. Roy's New Humanism and Materialism.'' Patna: Buddhiwadi Foundation, 2001.
* Sibnarayan Ray, ''In Freedom's Quest: Life of M.N. Roy (Vol. 1: 1887–1922).'' Calcutta: Minerva, 1998.
** ''M.N. Roy: Philosopher-Revolutionary: A Symposium.'' Calcutta: Renaissance Publishers, 1959.
* Dipti Kumar Roy, ''Leftist Politics in India: M.N. Roy and the Radical Democratic Party.'' Calcutta: Minerva, 1989.
** ''Trade Union Movement in India: Role of M.N. Roy.'' Calcutta: Minerva, 1990.
* Samaren Roy, ''The Restless Brahmin: Early Life of M.N. Roy.'' Bombay: Allied Publishers, 1970.
** ''The Twice-Born Heretic: M.N. Roy and the Comintern.'' Calcutta: KLM Private, 1986.
* B.S. Sharma, ''The Political Philosophy of M.N. Roy.'' Delhi, National Publishing House, 1965.
* Sita Ram Sharma, ''Life and Works of M.N. Roy.'' Jaipur: Sublime Publications, 2010.
* M. Shiviah, ''New Humanism and Democratic Politics: A Study of M.N. Roy's Theory of the State.'' Bombay: Popular Prakashan, 1977.
* Reeta Sinha, ''Political Ideas of M.N. Roy.'' New Delh: National Book Organisation, 1991.
* Sada Nand Talwar, ''Political Ideas of M.N. Roy.'' Delhi: Khosla Publishing House, 1978.
* J.B.H. Wadia, ''M.N. Roy, The Man: An Incomplete Royana.'' Bombay: Popular Prakashan, 1983.
 
[[பகுப்பு:இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்]]
1,13,727

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1615318" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி