சிட்னி துடுப்பாட்ட அரங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''சிட்னி கிரிக்கெட் மைதானம்''' [[ஆஸ்திரேலியா]]வின் [[சிட்னி]] நகரில் உள்ள உலகின் மிக பெரிய மைதானம். இதில் பல சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன.
'''சிட்னி கிரிக்கெட் மைதானம்''' [[ஆஸ்திரேலியா]]வின் [[சிட்னி]] நகரில் உள்ள உலகின் மிக பெரிய மைதானம். இதில் பல சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன.இம் மைதானத்தில் ரக்பி , ஆஸ்திரேலிய கால்பந்து போட்டி மற்றும் பல போட்டிகள் நடைபெறும் .இது நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு சொந்தமான மைதானமாகும் .இது SCG டிரஸ்ட் ஆள் கவனிக்கப்படும் மைதானமாகும்.

வரலாறு:

1811 ஆம் ஆண்டு நியூ சவுத் வேல்சின் ஆளுநர் லாச்லன் மச்கோரி இரண்டாம் சிட்னி என்ற ஒன்றை உருவாக்கினர் .அது ஒன்று அரை  மைல் அகலமும் ஆக்ஸ்போட் தெருவை தெற்கிலும் ரண்ட்விக் ரேஸ் கோர்ஸை வடக்கிலும் கொண்டுயிருந்தது .இது 1850  முதலில் குப்பை போடும் இடமாக தான் இருந்தது . இதை விளையாட்டிற்கு பயன்படுத்தவில்லை.பிறகு இரண்டாம் சிட்னியின் தெற்கு பகுதியான விக்டோரியா பரக்க்ஸ் ஆங்கிலேய ராணுவத்திற்கு  பரிசாக கொடுத்தார்கள் .அதை ஆங்கிலேயர்கள் புல்வெளி தோட்டம் போல் பயன்படுத்தினர் .மற்றும் அதை ராணுவ வீரர்கள் விளையாடும் கிரிக்கெட் மைதானமாக வைத்தனர்.இரு வருடம் பிறகு, விக்டோரியா பரக்க்ஸ்  ஒரு அணியை உருவாக்கினர் . அதற்கு கேரிசன் அணி என்று பெயர் வைத்தனர்.அதற்கு பிறகு மைதானத்தை கேரிசன் மைதானம் என்று அழைத்தனர்.அம் மைதானம் பிப்ருவரி 1854 இல் திறந்தனர்.
<gallery>

</gallery>

[[பகுப்பு:சிட்னி]]
[[பகுப்பு:சிட்னி]]

18:32, 4 பெப்பிரவரி 2014 இல் நிலவும் திருத்தம்

சிட்னி கிரிக்கெட் மைதானம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள உலகின் மிக பெரிய மைதானம். இதில் பல சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன.இம் மைதானத்தில் ரக்பி , ஆஸ்திரேலிய கால்பந்து போட்டி மற்றும் பல போட்டிகள் நடைபெறும் .இது நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு சொந்தமான மைதானமாகும் .இது SCG டிரஸ்ட் ஆள் கவனிக்கப்படும் மைதானமாகும்.