அடி (இறைக்கோட்பாடு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[அடி]] என்னும் சொல் பலவேறு பொருள்களை உணர்த்தும். [[பெயர்ச்சொல்|பெயர்ச்சொல்லாகவும்]], [[வினைச்சொல்|வினைச்சொல்லாகவும்]] கையாளப்படும் இந்தச் சொல் [[இறைவன்|இறைவனின்]] திருவடியை உணர்த்தும்போது '''இறைக்கோட்பாடு''' ஆகிவிடுகிறது. <ref>'இறைக்கோட்பாடு' என்னும்போது 'இறை' என்னும் சொல் அஃறிணை. 'இறை கோட்பாடு' என்னும்போது 'இறை' என்னும் சொல் உயர்திணை. 'இறைகோட்பாடு' என்பது இறைந்திருக்கும் கோட்பாடு. இறைந்த, இறைகின்ற, இறையும் கோட்பாடு என்னும் பொருளைத் தரும். இந்த அனைத்துப் பொருள்களையும் தழுவிக்கொள்ளும் குறியீடாக 'இறை-கோட்பாடு' என்னும் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது</ref>

இறைவனின் அடியைத் '''திருவடி''' என்பர். இது [[அறிவியல்]] பார்வை அன்று. [[ஆன்மா|ஆன்ம-இயல்]] பார்வை. பார்ப்பதோ, அறிவதோ, உணர்வதோ அவரவர் உள்ளத்தைப் பொருத்தது. அனைவரின் நோக்கும் புதிர் ஒன்றைப் புரிந்துகொள்ள முனைகின்றன.
இறைவனின் அடியைத் '''திருவடி''' என்பர்.

==இலக்கிய நோக்கு==
==இலக்கிய நோக்கு==

21:05, 27 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

அடி என்னும் சொல் பலவேறு பொருள்களை உணர்த்தும். பெயர்ச்சொல்லாகவும், வினைச்சொல்லாகவும் கையாளப்படும் இந்தச் சொல் இறைவனின் திருவடியை உணர்த்தும்போது இறைக்கோட்பாடு ஆகிவிடுகிறது. [1]

இறைவனின் அடியைத் திருவடி என்பர். இது அறிவியல் பார்வை அன்று. ஆன்ம-இயல் பார்வை. பார்ப்பதோ, அறிவதோ, உணர்வதோ அவரவர் உள்ளத்தைப் பொருத்தது. அனைவரின் நோக்கும் புதிர் ஒன்றைப் புரிந்துகொள்ள முனைகின்றன.

இலக்கிய நோக்கு

அடிக்குறிப்பு

  1. 'இறைக்கோட்பாடு' என்னும்போது 'இறை' என்னும் சொல் அஃறிணை. 'இறை கோட்பாடு' என்னும்போது 'இறை' என்னும் சொல் உயர்திணை. 'இறைகோட்பாடு' என்பது இறைந்திருக்கும் கோட்பாடு. இறைந்த, இறைகின்ற, இறையும் கோட்பாடு என்னும் பொருளைத் தரும். இந்த அனைத்துப் பொருள்களையும் தழுவிக்கொள்ளும் குறியீடாக 'இறை-கோட்பாடு' என்னும் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடி_(இறைக்கோட்பாடு)&oldid=1607903" இலிருந்து மீள்விக்கப்பட்டது