ஸ்ரீபுரம் பொற்கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 24: வரிசை 24:
[[பகுப்பு:தமிழ்நாட்டு இந்துக் கோயில்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு இந்துக் கோயில்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுச் சுற்றுலா மையங்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுச் சுற்றுலா மையங்கள்]]

[[en::Golden Temple, Sripuram]]

03:59, 21 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

ஸ்ரீபுரம் பொற்கோயில்

ஸ்ரீபுரம் பொற்கோயில் (Golden Temple Sripuram) இது இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் வேலூர் அருகே திருமலைக்கோடி எனும் ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயணி பொற்கோயிலை குறிப்பதாகும்.[1]

கோயிலின் அமைப்பு

இக்கோயில் முழுவதும் 1,500 கிலோ தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இக்கோயில் 100 ஏக்கர் பரப்பளவுள்ள அழகிய பூஞ்சோலைகளின் நடுவில் ஸ்ரீசக்கரத்தில் உள்ள நட்சத்திர அமைப்பில் உள்ளது[2]

சுற்றுலாத்தலம்

தங்கக் கோயிலை சுற்றியுள்ள அலங்கார வளைவுகள், மண்டபங்கள், முகப்புகள் ஆகியவை இரவு நேரத்தில் வேலூரின் முக்கிய சாலையில் செல்வோர் கண்ணை கவரும் வகையில் நவீன விளக்கு ஒளியில் பிரகாசிப்பது இதன் சிறப்பாகும்.

விரிவாக்கம்

தற்ப்போழுது ஸ்ரீலட்சுமி நாராயணி அம்மனுக்கு மட்டும் சந்நிதி உள்ளதால் பெருமாளுக்கு தனி கற்கோயில் உருவாக்கப்படுகின்றது[3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீபுரம்_பொற்கோயில்&oldid=1603759" இலிருந்து மீள்விக்கப்பட்டது