அயர்லாந்து குடியரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 68: | வரிசை 68: | ||
|footnote2 = [[.eu]] தளம் மற்றைய [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றிய]] நாடுகளுடன் பகிரப்படுகிறது. |
|footnote2 = [[.eu]] தளம் மற்றைய [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றிய]] நாடுகளுடன் பகிரப்படுகிறது. |
||
}} |
}} |
||
'''அயர்லாந்து குடியரசு''' அல்லது '''அயர்லாந்து''' (''Ireland'', [[ஐரிஷ் மொழி|ஐரிஷ்]]: ''[[Éire]]'') என்பது வட-மேற்கு [[ஐரோப்பா]]வில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இது [[அயர்லாந்து]] தீவின் ஆறில் ஐந்து பங்கை தன்னகத்தே கொண்டுள்ளது. அயர்லாந்து தீவு [[1921]] இல் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதன் படி அயர்லாந்து நாட்டின் வடக்கே [[வட அயர்லாந்து]]ம் ([[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] ஒரு பகுதி), மேற்கே [[அட்லாண்டிக் பெருங்கடல்]], மற்றும் கிழக்கே [[ஐரீஷ் கடல்]] ஆகியன உள்ளன. இதுவும் [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] உறுப்பு நாடுகளில் ஒன்று ஆகும். [[டப்ளின்]] நகரமே அயர்லாந்துக் குடியரசின் மிகப்பெரிய நகரமும் தலைநகரமும் ஆகும். அயர்லாந்துக் குடியரசின் மிகப் பெரிய இரண்டாவது நகரம் ''கோர்க் (Cork)'' ஆகும். அயர்லாந்துக் குடியரசின் சன்த்தொகை அண்ணளவாக 4.6 மில்லியன் ஆகும். அயர்லாந்துக் குடியரசில் பொதுவாக [[ஆங்கில மொழி|ஆங்கில மொழியே]] பேசப்படுகிறது, எனினும் அயர்லாந்துக் குடியரசின் சில பகுதிகளில் [[ஐரிய மொழி|ஐரிஷ் மொழியே]] முதல் மொழியாகப் பேசப்பட்டு வருவதோடு மட்டுமன்றி அனைத்துப் பாடசாலைகளிலும் [[ஐரிய மொழி|ஐரிச் மொழியே]] கற்பிக்கப்பட்டும் வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் [[மனித வளர்ச்சி குறியீடு|மனித வளர்ச்சி குறியீட்டில்]] [[2011]] ஆம் ஆண்டிலும் [[2013]] ஆம் ஆண்டிலும் உலகில் அதிகம் வளர்சியடைந்த அல்லது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஏழாவது இடைத்தை அடைந்தது. அயர்லாந்துக் குடியரசு [[பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு|பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின்]] ஸ்தாபக உறுப்பின நாடுகளில் ஒன்றாகும். |
'''அயர்லாந்து குடியரசு''' அல்லது '''அயர்லாந்து''' (''Ireland'', [[ஐரிஷ் மொழி|ஐரிஷ்]]: ''[[Éire]]'') என்பது வட-மேற்கு [[ஐரோப்பா]]வில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இது [[அயர்லாந்து]] தீவின் ஆறில் ஐந்து பங்கை தன்னகத்தே கொண்டுள்ளது. அயர்லாந்து தீவு [[1921]] இல் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதன் படி அயர்லாந்து நாட்டின் வடக்கே [[வட அயர்லாந்து]]ம் ([[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] ஒரு பகுதி), மேற்கே [[அட்லாண்டிக் பெருங்கடல்]], மற்றும் கிழக்கே [[ஐரீஷ் கடல்]] ஆகியன உள்ளன. இதுவும் [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] உறுப்பு நாடுகளில் ஒன்று ஆகும். அயர்லாந்து குடியரசு [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தில்]] [[1973]] ஆம் ஆண்டு [[சனவரி]] மாதம் முதலாம் திகதி உறுப்பினராக இணைந்து கொண்டது.[[டப்ளின்]] நகரமே அயர்லாந்துக் குடியரசின் மிகப்பெரிய நகரமும் தலைநகரமும் ஆகும். அயர்லாந்துக் குடியரசின் மிகப் பெரிய இரண்டாவது நகரம் ''கோர்க் (Cork)'' ஆகும். அயர்லாந்துக் குடியரசின் சன்த்தொகை அண்ணளவாக 4.6 மில்லியன் ஆகும். அயர்லாந்துக் குடியரசில் பொதுவாக [[ஆங்கில மொழி|ஆங்கில மொழியே]] பேசப்படுகிறது, எனினும் அயர்லாந்துக் குடியரசின் சில பகுதிகளில் [[ஐரிய மொழி|ஐரிஷ் மொழியே]] முதல் மொழியாகப் பேசப்பட்டு வருவதோடு மட்டுமன்றி அனைத்துப் பாடசாலைகளிலும் [[ஐரிய மொழி|ஐரிச் மொழியே]] கற்பிக்கப்பட்டும் வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் [[மனித வளர்ச்சி குறியீடு|மனித வளர்ச்சி குறியீட்டில்]] [[2011]] ஆம் ஆண்டிலும் [[2013]] ஆம் ஆண்டிலும் உலகில் அதிகம் வளர்சியடைந்த அல்லது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஏழாவது இடைத்தை அடைந்தது. அயர்லாந்துக் குடியரசு [[பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு|பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின்]] ஸ்தாபக உறுப்பின நாடுகளில் ஒன்றாகும். இங்கு [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] குடிமகனான எவரும் கடவுச்சீட்டு இல்லாமல் சென்று வரலாம். |
||
==சமயம்== |
==சமயம்== |
||
வரிசை 174: | வரிசை 174: | ||
==புவியியல்== |
==புவியியல்== |
||
==வெளிநாட்டு உறவு== |
|||
[[File:Institutions europeennes IMG 4300.jpg|thumb|left|அயர்லாந்து குடியரசு [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தில்]] [[1973]] ஆம் ஆண்டு [[சனவரி]] மாதம் முதலாம் திகதி உறுப்பினராக இணைந்து கொண்டது.]] வெளிநாட்டு உறவுகள் கணிசமாக செல்வாக்கு செலுத்துவது [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தில்]] உறுப்பு நாடாக இருப்பதும் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய நாடுகளுடன்]] இருதரப்பு உறவுகளை வத்திருப்பதுவுமாகும். |
|||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
11:41, 17 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்
இந்தக்கட்டுரையினை தற்பொழுது இன்னொருவர் சிறிது நேரத்துக்கு தொகுத்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த அறிவிப்பு இருக்கும் வரை, நீங்கள் இதனைத் தொகுப்பதைத் தவிர்க்கவும். இப்பக்கம் இறுதியாக 11:41, 17 சனவரி 2014 (ஒ.அ.நே) (10 ஆண்டுகள் முன்னர்) தொகுக்கப்பட்டது. இது சில மணித்தியாலங்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்குங்கள். இவ்வார்புருவை நீங்கள் இப்பக்கத்தில் இணைத்திருந்தால், பல அமர்வுகளுக்கிடையே {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} எனப் பயன்படுத்துக. |
அயர்லாந்து குடியரசு Republic of Ireland Éire | |
---|---|
நாட்டுப்பண்: Amhrán na bhFiann The Soldier's Song | |
தலைநகரம் | டப்ளின் |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | ஐரிஷ், ஆங்கிலம் |
மக்கள் | ஐரிஷ் |
அரசாங்கம் | குடியரசு மற்றும் நாடாளுமன்ற மக்களாட்சி |
• ஜனாதிபதி | மேரி மாக்கலீஸ் |
• பிரதமர் | பிரயன் கொவன் |
விடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | |
• அறிவிப்பு | ஏப்ரல் 24, 1916 |
• Ratified | ஜனவரி 21, 1919 |
• அங்கீகாரம் | டிசம்பர் 6, 1922 |
• அரசியலமைப்பு | டிசம்பர் 29, 1937 |
பரப்பு | |
• மொத்தம் | 70,273 km2 (27,133 sq mi) (120வது) |
• நீர் (%) | 2.00 |
மக்கள் தொகை | |
• 2007 மதிப்பிடு | 4,339,000[1] |
• 2006 கணக்கெடுப்பு | 4,239,848 (121வது) |
• அடர்த்தி | 60.3/km2 (156.2/sq mi) (139வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2006 மதிப்பீடு |
• மொத்தம் | $177.2 பில்லியன் (49வது) |
• தலைவிகிதம் | $43,600 (2வது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2006 மதிப்பீடு |
• மொத்தம் | $202.9 பில்லியன் (30வது) |
• தலைவிகிதம் | $50,150 (5வது) |
மமேசு (2005) | 0.959 Error: Invalid HDI value · 5வது |
நாணயம் | யூரோ (€)¹ (EUR) |
நேர வலயம் | ஒ.அ.நே+0 (WET) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+1 (IST (WEST)) |
அழைப்புக்குறி | 353 |
இணையக் குறி | .ie2 |
|
அயர்லாந்து குடியரசு அல்லது அயர்லாந்து (Ireland, ஐரிஷ்: Éire) என்பது வட-மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இது அயர்லாந்து தீவின் ஆறில் ஐந்து பங்கை தன்னகத்தே கொண்டுள்ளது. அயர்லாந்து தீவு 1921 இல் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதன் படி அயர்லாந்து நாட்டின் வடக்கே வட அயர்லாந்தும் (ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதி), மேற்கே அட்லாண்டிக் பெருங்கடல், மற்றும் கிழக்கே ஐரீஷ் கடல் ஆகியன உள்ளன. இதுவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளில் ஒன்று ஆகும். அயர்லாந்து குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தில் 1973 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதலாம் திகதி உறுப்பினராக இணைந்து கொண்டது.டப்ளின் நகரமே அயர்லாந்துக் குடியரசின் மிகப்பெரிய நகரமும் தலைநகரமும் ஆகும். அயர்லாந்துக் குடியரசின் மிகப் பெரிய இரண்டாவது நகரம் கோர்க் (Cork) ஆகும். அயர்லாந்துக் குடியரசின் சன்த்தொகை அண்ணளவாக 4.6 மில்லியன் ஆகும். அயர்லாந்துக் குடியரசில் பொதுவாக ஆங்கில மொழியே பேசப்படுகிறது, எனினும் அயர்லாந்துக் குடியரசின் சில பகுதிகளில் ஐரிஷ் மொழியே முதல் மொழியாகப் பேசப்பட்டு வருவதோடு மட்டுமன்றி அனைத்துப் பாடசாலைகளிலும் ஐரிச் மொழியே கற்பிக்கப்பட்டும் வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித வளர்ச்சி குறியீட்டில் 2011 ஆம் ஆண்டிலும் 2013 ஆம் ஆண்டிலும் உலகில் அதிகம் வளர்சியடைந்த அல்லது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஏழாவது இடைத்தை அடைந்தது. அயர்லாந்துக் குடியரசு பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் ஸ்தாபக உறுப்பின நாடுகளில் ஒன்றாகும். இங்கு ஐக்கிய இராச்சியத்தின் குடிமகனான எவரும் கடவுச்சீட்டு இல்லாமல் சென்று வரலாம்.
சமயம்
சனத்தொகையின் படி அயர்லாந்துக் குடியரசின் நகரங்கள் | |||||||
---|---|---|---|---|---|---|---|
|
# | நகரம் | சனத்தொகை | # | நகரம் | சனத்தொகை | |
1 | டுப்லின் (Dublin) | 1,110,627 | 11 | எனிஸ் (Ennis) | 25,360 | ||
2 | கோர்க் (Cork) | 198,582 | 12 | கில்க்கெனி (Kilkenny) | 24,423 | ||
3 | லைம்ரிக் (Limerick) | 91,454 | 13 | ட்ரலீ (Tralee) | 23,693 | ||
4 | கல்வே (Galway) | 76,778 | 14 | கார்லோ (Carlow) | 23,030 | ||
5 | வாட்டர்ஃபொர்ட் (Waterford) | 51,519 | 15 | நியூ பிரிஸ் (Newbridge) | 21,561 | ||
6 | ட்ரொக்ஹெடா (Drogheda) | 38,578 | 16 | நாஸ் (Naas) | 20,713 | ||
7 | டுண்ட்லக் (Dundalk) | 37,816 | 17 | அத்லோன் (Athlone) | 20,153 | ||
8 | ஸ்வோட்ஸ் (Swords) | 36,924 | 18 | போர்ட்லயோஸ் (Portlaoise) | 20,145 | ||
9 | பிரே (Bray) | 31,872 | 19 | முலின்கர் (Mullingar) | 20,103 | ||
10 | நவன் (Navan) | 28,559 | 20 | வெக்ஸ்ஃபோர்ட் (Wexford) | 20,072 |
நிர்வாகப் பிரிவுகள்
|
புவியியல்
வெளிநாட்டு உறவு
வெளிநாட்டு உறவுகள் கணிசமாக செல்வாக்கு செலுத்துவது ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக இருப்பதும் ஐக்கிய இராச்சிய நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை வத்திருப்பதுவுமாகும்.