"கா. கைலாசநாதக் குருக்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,626 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''கா. கைலாசநாதக் குருக்கள்''' [[இலங்கை]]யைச் சேர்ந்த ஆய்வாளர், பேராசிரியர்.
'''கா. கைலாசநாதக் குருக்கள்''' [[இலங்கை]]யைச் சேர்ந்த ஆய்வாளர், பேராசிரியர். [[யாழ்ப்பாணம்]] நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாசாலை, பரமேசுவராக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்னர் பூனா பல்கலைக்கழகத்தில் இதிகாச புராணங்களிற் காணப்படும் சைவம் பற்றியும், தென்பாரதத்திலும் இலங்கையிலும் நிகழும் சைவக் கிரியைகள் பற்றியும் ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் (முனைவர்) பெற்றார். [[ஆங்கிலம்]], [[தமிழ்]], [[இலத்தீன்]], [[பாளி]], [[வடமொழி]] ஆகியவற்றில் புலமை மிக்கவ இவர் [[கொழும்புப் பல்கலைக்கழகம்]], [[பேராதனைப் பல்கலைக்கழகம்]], [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்]] ஆகியவற்றில் பணியாற்றினார்.
 
==கல்வி==
'''கா.ஆரம்ப கைலாசநாதக் குருக்கள்'''கல்வியை [[இலங்கையாழ்ப்பாணம்]]யைச் சேர்ந்த ஆய்வாளர், பேராசிரியர். [[யாழ்ப்பாணம்நல்லூர்]] நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாசாலைவித்தியாசாலையிலும், இடைநிலைக் கல்வியை யாழ். பரமேசுவராக் கல்லூரிகல்லூரியிலும் ஆகியவற்றில்கற்றார். கல்விபின்னர் கற்றலண்டன் இவர்மெட்றிக்குலேசன், இலங்கைப்இன்டர்மீடியற் பல்கலைக்கழகத்தில்பரீட்சைகளில் தேறி கலைபிரிவில் பட்டம் பெற்றார்<ref name=ourjaffna>[http://www.ourjaffna.com/பிரபலமானவர்கள்/கைலாசநாதக்-குருக்கள் கைலாசநாதக் குருக்கள்]</ref>. பின்னர் பூனா பல்கலைக்கழகத்தில் இதிகாச புராணங்களிற் காணப்படும் சைவம் பற்றியும், தென்பாரதத்திலும் இலங்கையிலும் நிகழும் சைவக் கிரியைகள் பற்றியும் ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் (முனைவர்) பெற்றார். [[ஆங்கிலம்]], [[தமிழ்]], [[இலத்தீன்]], [[பாளி]], [[வடமொழி]] ஆகியவற்றில் புலமை மிக்கவ இவர் [[கொழும்புப் பல்கலைக்கழகம்]], [[பேராதனைப் பல்கலைக்கழகம்]], [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்]] ஆகியவற்றில் பணியாற்றினார்மிக்கவர்.
 
==பேராசிரியராக==
இவர் [[கொழும்புப் பல்கலைக்கழகம்]], [[பேராதனைப் பல்கலைக்கழகம்]] [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்]] ஆகியவற்றில் சமஸ்கிருத விரிவுரையாளராகப் பணியாற்றினார். யாழ்ப்பாணத்தில் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டபோது இவர் அதன் இந்து பண்பாட்டுத் துறையின் தலைவராகவும், கலைத்துறையின் இணைத் தலைவராகவும் நியமனம் பெற்றார். அத்துடன் யாழ் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட இராமநாதன் நுண்கலை அகாதமியின் தலைவராகவும் நியமிக்கப் பட்டார்.<br />
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் இவரை வாழ்நாள் பேராசிரியராக நியமித்தது. யாழ் பல்கலைக் கழகத்தால் அவ்வாறு முதன்முதலாக நியமிக்கப்பட்டவர் இவரே.
 
==விருதுகள்==
* 1982 ஆம் ஆண்டு கொழும்பு கலை இலக்கிய பத்திரிகை நண்பர்கள் இவரின் கலை, இலக்கிய சேவைகளையும் சைவ மதத்திற்கு இவர் ஆற்றிய தொண்டையும் கெளரவித்து மணிவிழா எடுத்தனர்.
* 1993 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்க இந்து சமய, பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு ''வேதாகம மாமணி'' என்ற விருதை வழங்கியது.
* 1998 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் கெளரவ இலக்கிய கலாநிதி (D.Litt.) பட்டம் வழங்கியது.
 
==இவரது நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1600913" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி