எண்ணுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
பகுப்பு சீராக்கம்
(பகுப்பு சீராக்கம்)
'''எண்ணுரு''' (Numeral) என்பது, ஒரு எண்ணைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சொல், குறியீடு அல்லது குறியீடுகளின் சேர்க்கையாகும். "1, 2, 3, 4, 5,..." என் இன்று பரவலாகப் பயன்படுத்தப்படும் எண்ணுருக்கள் [[அராபிய எண்ணுருக்கள்]] எனப்படுகின்றன. இவை "I, II, III, IV, V, ..." என எழுதப்படும் [[ரோம எண்ணுரு]]க்களிலிருந்து வேறுபட்டிருப்பினும், இரண்டும் ஒரே எண்களையே குறிக்கின்றன. இதேபோல சொற்களும் எண்ணுருக்களாகலாம். மேலே குறிப்பிட்ட எண்களை, "ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து,...." எனச் சொற்களைப் பயன்படுத்தியும் இலகுவாக குறித்துக் காட்டலாம். கணனிச் சமூகத்துக்குப் பழக்கமான hexadecimal [[எண்ணுரு முறைமை]]யில் "A" தொடக்கம் "F" வரையிலான எழுத்துக்கள் எண்ணுருக்களை உருவாக்கப் பொதுவாகப் பயன்படுகின்றன.
 
சில வெவ்வேறுவகை எண்ணுருக்கள் பின்வருமாறு:
* [[அலகு]]
 
[[பகுப்பு:எண்கள்]]
[[Category:எண்ணுருக்கள்|*]]
 
[[ar:أنظمة عد]]
1,566

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/160072" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி