"பசுங்கனிகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3,986 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(பசுங்கனிகம் படிமம்)
சி
[[படிமம்:பசுங்கனிகம்_அல்லது_பச்சையவுருமணி.svg|thumb|300px|பசுங்கனிகத்தின் எளிமையான உட்புற கட்டமைப்பு ]]
'''பசுங்கனிகம்''' அல்லது '''பச்சையவுருமணி''' (''chloroplast'') என்பது [[தாவரம்|தாவரங்களின்]] [[உயிரணு]]க்களிலும், [[ஒளித்தொகுப்பு|ஒளித்தொகுப்பை]] நிகழ்த்தும் ஏனைய நிலைகருவுள்ள [[மெய்க்கருவுயிரி]]களின் உயிரணுக்களிலும் காணப்படுகின்ற [[நுண்ணுறுப்பு]]க்களில் ஒன்றாகும். பச்சையவுருமணிகளே [[ஒளி]]ச் சக்தியை உறிஞ்சி எடுத்து, ஒளித்தொகுப்பின் மூலம் ஒரு [[உயிரினம்]] தேவையான சக்தியைப் பெற உதவுகின்றன.
 
[[படிமம்:Plagiomnium affine laminazellen.jpeg|thumb|250px|''Plagiomnium affine'' இல் காணப்படும் பசுங்கனிகங்கள்]]
[[படிமம்:Überseemuseum Bremen 2009 238.JPG|thumb|right|250px|பச்சையவுருமணியின் மாதிரி அமைப்பு]]
 
'''பசுங்கனிகம்''' அல்லது '''பச்சையவுருமணி''' (''chloroplast'') என்பது [[தாவரம்|தாவரங்களின்தாவரங்களினதும்]], [[அல்கா]]க்களினதும் [[உயிரணு]]க்களிலும், [[ஒளித்தொகுப்பு|ஒளித்தொகுப்பை]] நிகழ்த்தும் ஏனைய நிலைகருவுள்ள [[மெய்க்கருவுயிரி]]களின் உயிரணுக்களிலும் காணப்படுகின்ற [[நுண்ணுறுப்பு]]க்களில் ஒன்றாகும். பச்சையவுருமணிகளே [[ஒளி]]ச் சக்தியை உறிஞ்சி எடுத்து, ஒளித்தொகுப்பின் மூலம் ஒரு [[உயிரினம்]] தேவையான சக்தியைப் பெற உதவுகின்றன. பச்சையுருமணிகள் சூரிய ஒளியிலிருந்து சக்தியை உறிஞ்சி நீரை ஒக்சிசனாக மாற்றி, ஐதரசன் அயன்களை ஏற்று, இவற்றிலிருந்து வரும் சக்தியை [[அடினோசின் முப்பொஸ்ஃபேட்|ATP]] மற்றும் NADPH ஆகிய மூலக்கூறுகளில் சேமிக்கின்றன. பின்னர் இம்மூலக்கூற்றுகளிலுள்ள சக்தியை [[கல்வின் வட்டம்|கல்வின் வட்டத்தில்]] ஈடுபடுத்தி காபனீரொக்சைட்டை தாவரத்துக்குத் தேவைப்படும் எளிய வெல்லங்களாக மாற்றும்.
 
பச்சையுருமணிகளால் தங்களைச் சூழவிருக்கும் சூழல் நிலைமைகளுக்கேற்ற படி மாறும் ஆற்றலுள்ளது. இவை ஒளிச்செறிவுக்கேற்ற படி [[கலம்|கலத்துக்குள்]] அசைந்து ஒளித்தொகுப்பை மேற்கொள்கின்றன. பச்சையுருமணிகள் சூரிய ஒளியை உறிஞ்சி [[ஒளித்தொகுப்பு|ஒளித்தொகுப்பை]] மேற்கொள்வதற்காக அவற்றின் தைலகொய்டுகளில் [[பச்சையம்|பச்சையத்தை]] அதிக செறிவில் கொண்டுள்ளன. இப்பச்சையமும், பச்சையம் காணப்படும் பச்சையுருமணியுமே தாவரங்களுக்கும், அல்காக்களும் அவற்றுக்குரிய பச்சை நிறத்தைக் கொடுக்கின்றன.
 
[[இழைமணி]]களைப் போல பச்சையுருமணிகளும் அவ்ற்றுக்குரிய [[டி.என்.ஏ]]யைக் கொண்டுள்ளன. எனினும் இவை தனி உயிரினங்களல்ல. பச்சையுருமணிகளால் தனியே கலத்தை விட்டு உயிர்வாழ இயலாது. இவற்றில் காணப்படும் டி.என்.ஏ பச்சையுருமணிகளின் மூதாதையரான சயனோபக்டீரியாக்களை ஒத்த உயிரினங்களிலிருந்து பெறப்பட்டுள்ளதாகக் கருதப்படுகின்றது.
 
பச்சையுருமணியின் பரிணாமத்தை விளக்க [[உள்ளுறைக் ஒன்றியவாழி]] கோட்பாடே அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இக்கோட்பாட்டின் படி மெய்க்கருவுயிரிக் கலமொன்றால் உட்கொள்ளப்பட்டு ஆனால் சமிபாட்டிலிருந்து தப்பிய ஒரு சயனோபக்டீரியாவை ஒத்த தற்போசணை நிலைக்கருவிலியிலிருந்தே பச்சையுருமணிகள் தோன்றியதாகக் கருதப்படுகின்றது.
 
 
1,628

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1599108" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி