காங்கோ மக்களாட்சிக் குடியரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{தொகுக்கப்படுகிறது}} |
|||
{{Infobox Country |
{{Infobox Country |
||
|native_name = காங்கோ மக்களாட்சிக் குடியரசு<br />République démocratique du Congo |
|native_name = காங்கோ மக்களாட்சிக் குடியரசு<br />République démocratique du Congo |
11:18, 14 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்
இந்தக்கட்டுரையினை தற்பொழுது இன்னொருவர் சிறிது நேரத்துக்கு தொகுத்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த அறிவிப்பு இருக்கும் வரை, நீங்கள் இதனைத் தொகுப்பதைத் தவிர்க்கவும். இப்பக்கம் இறுதியாக 11:18, 14 சனவரி 2014 (ஒ.அ.நே) (10 ஆண்டுகள் முன்னர்) தொகுக்கப்பட்டது. இது சில மணித்தியாலங்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்குங்கள். இவ்வார்புருவை நீங்கள் இப்பக்கத்தில் இணைத்திருந்தால், பல அமர்வுகளுக்கிடையே {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} எனப் பயன்படுத்துக. |
Democratic Republic of the Congo காங்கோ மக்களாட்சிக் குடியரசு République démocratique du Congo | |
---|---|
குறிக்கோள்: Justice – Paix – Travail(பிரெஞ்சு) "நீதி – அமைதி – வேலை" | |
நாட்டுப்பண்: Debout Congolais | |
தலைநகரம் | கின்ஷாசாa |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | பிரெஞ்சு |
பிராந்திய மொழிகள் | லிங்காலா, கொங்கோ/கிட்டூபா, சுவாஹிலி, த்ஷிலூபா |
மக்கள் | கொங்கன் |
அரசாங்கம் | ஜனாதிபதி முறை குடியரசு |
• ஜனாதிபதி | ஜோசப் கபிலா |
• பிரதமர் | அன்டோன் கிசெங்கா |
விடுதலை | |
• பெல்ஜியத்திடம் இருந்து | ஜூன் 30, 1960 |
பரப்பு | |
• மொத்தம் | 2,344,858 km2 (905,355 sq mi) (12வது) |
• நீர் (%) | 3.3 |
மக்கள் தொகை | |
• 2007 மதிப்பிடு | 62,636,000 (21வது) |
• 1984 கணக்கெடுப்பு | 29,916,800 |
• அடர்த்தி | 25/km2 (64.7/sq mi) (179வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $46.491 பில்லியன் (78வது) |
• தலைவிகிதம் | $774 (174வது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $7.094 பில்லியன் (116வது) |
• தலைவிகிதம் | $119 (181வது) |
மமேசு (2007) | 0.411 Error: Invalid HDI value · 168வது |
நாணயம் | கொங்கோ பிராங்க் (CDF) |
நேர வலயம் | ஒ.அ.நே+1 to +2 (WAT, CAT) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+1 முதல் +2 (அவதானிப்பில் இல்லை) |
அழைப்புக்குறி | 243 |
இணையக் குறி | .cd |
காங்கோ மக்களாட்சிக் குடியரசு அல்லது கொங்கோ மக்களாட்சிக் குடியரசு (Democratic Republic of the Congo, பிரெஞ்சு: République démocratique du Congo) ஆப்பிரிக்காவின் நடுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இந்த நாடு ஆப்பிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடாகும். 1971ம் ஆண்டுக்கு முன் இந்த நாட்டின் பெயர் சயீர் இருந்தது. இந்த நாட்டில் மேற்கே அட்லான்டிக் பெருங்கடலில் 40 கிமீ கடற்கரை அமைந்துள்ளன. இதன் எல்லைகளில் வடக்கே மத்திய ஆபிரிக்கக் குடியரசு மற்றும் சூடான், கிழக்கே உகாண்டா, ருவாண்டா, மற்றும் புருண்டி, தெற்கே சாம்பியா மற்றும் அங்கோலா, மேற்கே கொங்கோ குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன. கிழக்கே தான்சானியாவை தங்கானிக்கா ஏரி பிரிக்கிறது[1].
- ↑ CIA (10 January 2006). "Democratic Republic of the Congo". CIA - The World Factbook. ISSN 1553-8133. https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/cg.html.