புத்தாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
சி Selvasivagurunathan m பயனரால் புது வருடம், புத்தாண்டு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: தமிழ்
(வேறுபாடு ஏதுமில்லை)

06:09, 14 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

புது வருடம் (New Year) என்பது புதிய நாட்காட்டி வருடம் தொடங்குவதைக் குறிக்கிறது. பெரும்பான்மையான கலாச்சாரங்களில் புதுவருடத் தொடக்கம் கொண்டாடப்படுகிறது [1]. உலகம் முழுவதும் தற்காலத்தில் உபயோகித்து வரும் கிரெகொரியின் நாட்காட்டியின் படி புது வருடமானது ஜனவரி மாதம் முதல் தியதி தொடங்குகிறது.

இந்தியாவில் புதுவருடம்

இந்தியாவில் கீழ்க்கண்ட மக்களால் புதுவருடம் ஏப்ரல் மாத மத்தியில் கொண்டாடப்படுகிறது.

  • தமிழர்
  • அசாமியர்
  • வங்காளி
  • பஞ்சாபி
  • மலையாளி
  • ஒரியா
  • மணிப்பூரி

மேலும் கீழ்க்கண்ட மக்கள் தங்கள் புது வருடத்தை ஜூன் மாதம் கொண்டாடுகின்றனர்.

  • மார்வாரி
  • குஜராத்தி

மேற்கோள்கள்

  1. Anthony Aveni, "Happy New Year! But Why Now?" in The Book of the Year: A Brief History of Our Seasonal Holidays (Oxford: Oxford University Press, 2003), 11–28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தாண்டு&oldid=1598959" இலிருந்து மீள்விக்கப்பட்டது