"ஸ்டாக்ஹோம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
[[படிமம்:Stockholm_lead_image.jpg|ஸ்டாக்ஹோமின் முதன்மை படிமம்|right|thumb|294px]]
'''ஸ்டாக்ஹோம்''' (''Stockholm'') நகரம் ஆனது [[சுவீடன்]] நாட்டின் மிகப்பெரிய நகரமும், அதன் [[தலைநகரம்|தலைநகரமும்]] இதுவே ஆகும். இதுவே, தேசிய சுவீடிய அரசு, நாடாளுமன்றம், சுவீடிய அரசரின் அதிகாரமுறை இருப்பிடம் ஆகியவற்றின் அமைவிடமும் ஆகும். ஸ்டாக்ஹோம், 13 ஆம் நூற்றாண்டில் இருந்தே சுவீடனின் [[அரசியல்]] மற்றும் பொருளாதார மையமாக விளங்கிவருகிறது. 795,163 (டிசம்பர் 2007) [[மக்கள்தொகை]]யைக் கொண்ட [[ஸ்டாக்ஹோம் மாநகரசபை]], நாட்டிலுள்ள மிகப்பெரிய [[மாநகரசபை]]யாகும். [[ஸ்டாக்ஹோம் நகர்ப்புறப் பகுதி]], 1,252,020 (2005) மக்கள்தொகையுடன், நாட்டின் மிகப்பெரியமிகப் பெரிய தொடர்ச்சியான கட்டப்பட்ட பகுதியாகவும் உள்ளது. ஸ்டாக்ஹோம் நகரம் [[சுவீடன்]] நாட்டின் கிழக்குப் பிராந்தியத்தில் கடற்கரைப் பிரதேசத்தில்லேபிரதேசத்திலேயே அமைந்துள்ளது.
 
==புவியியல்==
ஸ்டாக்ஹோம் நகரத்தின் மத்தியபகுதி நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. அவையாவன குங்ஸோல்மென் (Kungsholmen), சொடர்மல்ம் (Södermalm), நொர்மல்ம்(Norrmalm), மற்றும் ஒஸ்டர்மல்ம் (Östermalm) என்பவையாகும். குங்ஸோல்மென் மற்றும் சொடர்மல்ம் என்னும் இரண்டும் தீவுகளாகும். இங்க்கு பற்பல தீவுகள் க்ஜாணப்படுகின்றனகாணப்படுகின்றன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1597446" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி