வைணவ இலக்கியங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{வைணவ பகுப்பு}}

திருமாலை முதற்கடவுளாக வணங்கும் [[வைணவம்|வைணவத்தினைப்]] பற்றிய இலக்கியங்கள் வைணவ இலக்கியங்களாகும். இந்த இலக்கியங்கள் 6-ஆம் நூற்றாண்டு முதல் தோன்றி வளர்ந்தன. 3-ஆம் நூற்றாண்டுப் [[பரிபாடல்|பரிபாடலில்]] திருமாலைப் போற்றிப் பாடல்கள் ஆறு உள்ளன. பிற [[சங்க இலக்கியம்|சங்கப் பாடல்களிலும்]] [[திருமால்]], [[இராமன்]] பற்றிய குறிப்புகள் உள்ளன.
திருமாலை முதற்கடவுளாக வணங்கும் [[வைணவம்|வைணவத்தினைப்]] பற்றிய இலக்கியங்கள் வைணவ இலக்கியங்களாகும். இந்த இலக்கியங்கள் 6-ஆம் நூற்றாண்டு முதல் தோன்றி வளர்ந்தன. 3-ஆம் நூற்றாண்டுப் [[பரிபாடல்|பரிபாடலில்]] திருமாலைப் போற்றிப் பாடல்கள் ஆறு உள்ளன. பிற [[சங்க இலக்கியம்|சங்கப் பாடல்களிலும்]] [[திருமால்]], [[இராமன்]] பற்றிய குறிப்புகள் உள்ளன.



18:18, 7 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

வலைவாசல் | வைணவம் | கட்டுரைகள் | இலக்கியங்கள் | ஆழ்வார்கள் | விழாக்கள் | விக்கித் திட்டம் | வரலாறு | 108 திவ்ய தேசம் | கலை | நிகழ்வுகள்

திருமாலை முதற்கடவுளாக வணங்கும் வைணவத்தினைப் பற்றிய இலக்கியங்கள் வைணவ இலக்கியங்களாகும். இந்த இலக்கியங்கள் 6-ஆம் நூற்றாண்டு முதல் தோன்றி வளர்ந்தன. 3-ஆம் நூற்றாண்டுப் பரிபாடலில் திருமாலைப் போற்றிப் பாடல்கள் ஆறு உள்ளன. பிற சங்கப் பாடல்களிலும் திருமால், இராமன் பற்றிய குறிப்புகள் உள்ளன.

சில வைணவ இலக்கியங்கள்

மகாபாரதம் இராமாயணம்

நாலாயிரத்திவ்விய பிரபந்தம்

  1. முதலாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
  2. இரண்டாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
  3. மூன்றாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
  4. திருச்சந்த விருத்தம்
  5. நான்முகன் திருவந்தாதி - பாடியவர் திருமழிசையாழ்வார்
  6. திருவாசிரியம்
  7. திருவாய்மொழி
  8. திருவிருத்தம்
  9. பெரிய திருவந்தாதி
  10. பெருமாள் திருமொழி
  11. திருப்பல்லாண்டு
  12. பெரியாழ்வார் திருமொழி
  13. திருப்பாவை
  14. நாச்சியார் திருமொழி
  15. திருப்பள்ளியெழுச்சி
  16. திருமாலை
  17. பெரிய திருமொழி
  18. திருக்குறுந்தாண்டகம்
  19. திருவெழுகூற்றுஇருக்கை
  20. சிறிய திருமடல்
  21. பெரிய திருமடல்
  22. அமலனாதி பிரான்
  23. கண்ணி நுண்சிறுத்தாம்பு
  24. இராமானுச நூற்றந்தாதி

கருவிதூல்

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 14 தொகுதிகள், பதிப்பு 2005

அடிக்குறிப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைணவ_இலக்கியங்கள்&oldid=1594758" இலிருந்து மீள்விக்கப்பட்டது