சரோன் (துணைக்கோள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 58: வரிசை 58:
}}
}}


'''சரோன்''' என்பது [[புளூட்டோ|புளூட்டோவின்]] ஐந்து [[துணைக்கோள்|துணைக்கோள்களில்]] மிகவும் பெரிய துணைக்கோள் ஆகும். இது 22 ஆம் திகதி சூன் மாதம் 1978 ஆம் ஆண்டு ''ஜேம்ஸ் கிறிஸ்ரி'' எனும் வானியலாளலாரால் கண்டறியப்பட்டது.
'''சரோன்''' என்பது [[புளூட்டோ|புளூட்டோவின்]] ஐந்து [[துணைக்கோள்|துணைக்கோள்களில்]] மிகவும் பெரிய துணைக்கோள் ஆகும். இது 22 ஆம் திகதி சூன் மாதம் 1978 ஆம் ஆண்டு ''ஜேம்ஸ் கிறிஸ்ரி'' எனும் வானியலாளலாரால் கண்டறியப்பட்டது. இதன் விட்டம் Charon's diameter is about 1,207 [[கிலோமீட்டர்|கிலோமீட்டர்கள்]] ஆகும், இது குறிப்பாகச் சொல்லப்போனால் இது புளூட்டோவின் அரை மடங்கு விட்டதிலும் பார்க்க சற்று அதிகமானதாகும். இதன் மேற்பரப்பின் பரப்பளவு 4,580,000 சதுர கிலோமீற்றர்கள் ஆகும்.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

11:25, 5 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

சரோன்
Charon
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) ஜேம்ஸ் கிறிஸ்ரி
கண்டுபிடிப்பு நாள் சூன் 22, 1978
பெயர்க்குறிப்பினை
பெயரிடக் காரணம் சரோன் (ரோமத் தொன்மவியல்)
வேறு பெயர்கள்(134340) புளூட்டோ I[1]
சிறு கோள்
பகுப்பு
புளூட்டோவின் துணைக்கோள்
காலகட்டம்2 452 600.5
சுற்றுப்பாதை வேகம் 6.387 230 4 ± 0.000 001 1 d
(6 d 9 h 17 m 36.7 ± 0.1 s)
சாய்வு 0.001°
(to Pluto's equator)
119.591 ± 0.014°
(to Pluto's orbit)
112.783 ± 0.014°
(to the ecliptic)
Longitude of ascending node 223.046 ± 0.014°
(to vernal equinox)
Argument of perihelion 72.825°
சிறப்பியல்பு
புறப் பரப்பு 4.58×106 km2
நிறை (1.52 ± 0.06)×1021 kg
(2.54×10−4 புவித் திணிவுகள்)
(11.6% of Pluto)
அடர்த்தி 1.65 ± 0.06 g/cm3
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம்0.278 m/s2
விடுபடு திசைவேகம்0.580 km/s
0.36 mi/s
அச்சுவழிச் சாய்வு
எதிரொளி திறன்varies between 0.36 and 0.39
தோற்ற ஒளிர்மை 16.8
பெயரெச்சங்கள் சரோனியன்

சரோன் என்பது புளூட்டோவின் ஐந்து துணைக்கோள்களில் மிகவும் பெரிய துணைக்கோள் ஆகும். இது 22 ஆம் திகதி சூன் மாதம் 1978 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கிறிஸ்ரி எனும் வானியலாளலாரால் கண்டறியப்பட்டது. இதன் விட்டம் Charon's diameter is about 1,207 கிலோமீட்டர்கள் ஆகும், இது குறிப்பாகச் சொல்லப்போனால் இது புளூட்டோவின் அரை மடங்கு விட்டதிலும் பார்க்க சற்று அதிகமானதாகும். இதன் மேற்பரப்பின் பரப்பளவு 4,580,000 சதுர கிலோமீற்றர்கள் ஆகும்.

மேற்கோள்கள்

  1. Jennifer Blue (2009-11-09). "Gazetteer of Planetary Nomenclature". IAU Working Group for Planetary System Nomenclature (WGPSN). பார்க்கப்பட்ட நாள் 2010-02-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரோன்_(துணைக்கோள்)&oldid=1593241" இலிருந்து மீள்விக்கப்பட்டது