நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Selvasivagurunathan m (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1592933 இல்லாது செய்யப்ப...
சி திருத்தம்
வரிசை 2: வரிசை 2:
==விருதுகள்==
==விருதுகள்==
பத்மசிறீ விருது, 1981<ref>{{cite web|url=http://india.gov.in/myindia/images/ps_awards.pdf|title=List of Padmashri awardees|publisher=இந்திய அரசு|accessdate=18 நவம்பர் 2010}}</ref>
பத்மசிறீ விருது, 1981<ref>{{cite web|url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf|title=Padma Awards Directory (1954–2013)|publisher=இந்திய அரசின் உள்துறை அமைச்சகம்}}</ref>


==ஏனைய சிறப்புகள்==
==ஏனைய சிறப்புகள்==

02:44, 5 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர். தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் எனும் சிற்றூரில் பிறந்தவர். இந்தியா முழுவதும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.

விருதுகள்

பத்மசிறீ விருது, 1981[1]

ஏனைய சிறப்புகள்

திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலின் ‘ஆஸ்தான சங்கீத வித்வானாக’ இருந்தார்.

மேற்கோள்கள்

  1. "Padma Awards Directory (1954–2013)" (PDF). இந்திய அரசின் உள்துறை அமைச்சகம்.