ஐபோன் ஓஎஸ் 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஐபோன் ஓஎஸ் 2''' ஐபோன் ஓஎஸ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

04:38, 4 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

ஐபோன் ஓஎஸ் 2 ஐபோன் ஓஎஸ் 1 இன் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டது. இந்த இயங்குதளம் ஐபோன் 3ஜி ஐ ஆதரிக்கும் நோக்குடன் வெளியிடப்பட்டது. ஐபோன் ஒஎஸ் 1ஐப் பாவித்த பயனர்கள் இந்த இயங்குதளத்திற்கு தரமுயர்த்தும் வசதியை அப்பிள் வழங்கியது. மேலும் ஐபோன் ஓஎஸ் 4 முதல் இந்த இயங்கு தளத்தை அப்பிள் ஐஓஎஸ் என்று அழைக்கத்தொடங்கியது.

இந்த பதிப்பு இயங்குதளத்துடன் அப்ஸ்டோர் (அப்பிள் தவிந்த மூன்றாம் நபர்கள் தாம் எழுதிய அப்பிள் செயலியை விற்கும் ஒரு சந்தை) ஆதரவும் வழங்கப்பட்டது. இதன் மூலம் ஐபோன் மற்றும் ஐபோன் டச் ஆகிய கருவிகளில் மூன்றாம் நபர்கள் எழுதிய செயலிகளை பயனபடுத்தும் வாய்ப்பு ஏற்பட்டது. இது ஐபோன் செயலிகளின் பயன்பாட்டை பலமடங்கு பெருக்கியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐபோன்_ஓஎஸ்_2&oldid=1592018" இலிருந்து மீள்விக்கப்பட்டது